`கையில் ரூ.1.87 லட்சம்; 6 நண்பர்கள்; ஒரு மாடி அறை’- HCL நிறுவனம் உருவான கதையை பகிர்ந்த அஜய் சௌத்ரி!

“ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்’ (HCL) நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் இணை நிறுவனர் அஜய் சௌத்ரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நிறுவனத்தின் ஆரம்பக்கால நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், […]

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா; அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்உ.பாண்டி முன்னதாக அக்னிதீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்திருந்தனர். இவர்கள் அதிகாலை முதலே கடலில் நீராடி, […]

“தமிழ் படிக்கத் தெரியல” ……. சரணடைந்த அமைச்சர் மரிய வில்சன் ! – Kumudam

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல் நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சனும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை […]

'மலையைப் பார்த்தாலே ஒரு விதமான ஈர்ப்பு வரும்'- கிளிமஞ்சாரோ, எல்ப்ரூஸ் மலையேறிய பெண்ணின் பயண அனுபவம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் பிறந்து வளர்ந்தவர் மௌலீஸ்வரி. படிப்பு, வேலை, குடும்பம் என வழக்கமான வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் மலைகள் மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கிளிமஞ்சாரோ […]

ஹார்முஸ் அமெரிக்க கட்டுப்பாட்டிலா? ட்ரம்ப் பேச்சால் எழும் முக்கிய கேள்வி|If Trump Controls Hormuz, Why Is Shipping Still Restricted?

ஈரான் போரில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடங்கினாலும், அதன் வழி வந்து முடிவதும், மையமாக மாறுவதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி தான். ஈரானும், அமெரிக்காவும் போர்களத்தில் மோதிக்கொள்வதை விட, ஹார்முஸ் நீர்ச்சந்தி விஷயத்தில் […]

அமைச்சர் சொன்ன வார்த்தை … கோபமான சூர்யா ! – Kumudam

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் […]

பனியன், டவுசருடன் குறைகளைக் கேட்ட ஆம் ஆத்மி MLA; “பதவியைப் பறிக்கணும்” – டெல்லி முதல்வர் கண்டனம் | Delhi CM demands removal of AAP MLA who listened to public grievances while wearing a vest and shorts

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள கிராரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில் ஷா. சமீபத்தில் அனில் ஷா தனது தொகுதியில் மக்களிடம் குறைகளைக் கேட்கும் வீடியோ ஒன்று சமூக […]

பெரம்பலூர்: எம்.எல்.எம் பாணியில் மோசடி; ஒரு கிராமமே பல லட்சங்களை ஏமாந்த அதிர்ச்சி; என்ன நடந்தது? | Perambalur: MLM-style fraud; an entire village swindled out of lakhs—a shocking incident

பெரம்பலூர் மாவட்டத்திலிருக்கிறது அன்னமங்கலம். இந்தக் கிராமத்தில் கியூநெட் பெயரில் அதிக லாபம் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் புகார் […]

கோவை பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 5 மாணவர்கள் கைதான பின்னணி என்ன? | Five students arrested in the Coimbatore engineering college student murder case

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்த நிலையில், அங்கு […]

ஈரோடு: பண்ணாரி அம்மன் கோவில் ஆடி அமாவாசை; பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு | Photo Album

பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடு பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடு பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடு பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடு பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடு […]

என்னது “மன்மத நன்றி”யா?… வைரலாகும் தவெக எம்.எல்.ஏ வீடியோ..!

கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷின் முதல் சட்டப்பேரவை உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  நன்றி

`சட்டமன்றத்தில் அதிமுகவை விழுங்க நினைக்கும் தவெக?’ – எடுபடுமா விஜய்யின் மாஸ்டர் ப்ளான்? | Will Vijay’s TVK Swallow AIADMK’s Vote Bank?

தேர்தலுக்கு முன்பாக பொதுக்கூட்ட மேடைகளிலும் பிரசாரங்களிலும் அதிமுகவை விமர்சிக்காமல், அதிமுகவின் அடையாளமாக திகழும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர் விஜய் உட்பட தவெக-வின் முக்கியஸ்தர்கள். திமுக எதிர்ப்பை கூர்மைப்படுத்தவும் பிளவுகளால் பலவீனமாக இருக்கும் […]