நன்றி
Category: புதிய செய்தி
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வெளியான வானிலை அப்டேட்! – Kumudam
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 30) பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட […]
வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் பலன்கள் எப்படி இருக்கு? – Kumudam
மேஷம் தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். 2 பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். சிலருக்கு புதிய பணிவாய்ப்பு கைகூடும். தேடி வருவதைத் தவிர்க்க வேண்டாம். இல்லத்தில் உறவுகள் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் உண்டு. எவரிடமும் […]
குழந்தை பாக்கியம் அருளும் நவநீத கிருஷ்ணர்…நாகை கோயிலின் சிறப்புகள்! – Kumudam
கிருஷ்ணனின் குழந்தைப் பருவம்!” மிகக் குறும்பானது. குறிப்பாக வெண்ணெயைத் திருடித் தின்பது என்றால் அவனுக்கு விசேஷ பிரியம். அதனால்தான், நந்தகுமாரா என்று அழைப்பதுபோலவே நவநீத சோரா என்று அழைத்தாலும் ஆனந்தப்படுபவன். நவநீதம் என்றால் வெண்ணெய். […]
ஆசை 60 நாள்… மோகம் 30 நாள்? விஜய்யின் பிரதமர் கனவால் சூடாகும் கூட்டணி அரசியல்! – Kumudam
கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் முதல்வரான நம்மால் ஏன் பிரதமர் ஆக முடியாது என்று துணிச்சலுடன் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார் விஜய். அடிமடியிலேயே கைவைக்கிறார்கள் என இதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் தகிக்கிறது சமீபத்திய தோழனான […]
பிரதமர் ரேஸில் விஜய்.. ரீல்ஸில் உருவான பிம்பமா? நிஜத்தில் பிரதமராக முடியுமா? – Kumudam
“பிரதமர் ரேஸில் விஜயா… அவரால் பிரதமராக முடியுமா?” இந்தக் கேள்விக்கு… நரேந்திர மோடி…ராகுல் காந்தி…அவர்களுக்கு அடுத்ததாக…தமிழக முதலமைச்சர் விஜய்! ஆம்…India Today – C Voter இணைந்து நடத்தியதாக வெளியாகியுள்ள சமீபத்திய Mood of […]
கேரளத்தில் தவெக…பாஜகவின் முக்கிய விக்கெட்டை தூக்கிய விஜய்! – Kumudam
‘இந்தியாவின் பிரதமராவார் எங்கள் தளபதி’ என்று தமிழக அமைச்சர்கள் பட்டாசு கொளுத்தி கூட்டணிக்கு உள்ளேயே எரிமலையை வெடிக்கவைத்துள்ளனர். அதற்கேற்ப, தமிழகத்தைத் தாண்டி கேரளத்தில் த.வெ.க.வுக்கு ஒரு வலுவான கட்டமைப்பை விஜய் அமைக்கத் தொடங்கியிருப்பது தென்னிந்திய […]
தவெக- பாஜக நெருக்கமா?….விசிக விரைவில் ஆளுங்கட்சியாகும் எஸ் எஸ் பாலாஜி! – Kumudam
த.வெ.க.வுடன் ஆட்சியில் பங்குபெற்ற பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு நகர்வும் தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. திருமாவுமேகூட ‘தனித்தன்மையை இழந்துவிட்டார், கட்சியை அடகு வைத்துவிட்டார்’ என்றெல்லாம் ஏகத்துக்கும் விமர்சிக்கப்படுகிறார். சமீபத்தில் நடந்த வி.சி.க. மாநாட்டிலும் […]
முதல்வரை சந்திக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.. கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்! – Kumudam
வளர்ந்த தமிழகத்தின் தலைநகரை அனுதினமும் மிளிர செய்துகொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முந்தைய ஆட்சியைப்போல த.வெ.க. அரசும் அலட்சியம் காட்டிவருவதால் தெருவில் இறங்கி மீண்டும் போராடி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். பணி நிரந்தரம், […]
2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி! – அமைச்சர் விஸ்வநாதன் | 2029 PM Candidate Rahul Gandhi: TN Minister P Viswanathan
பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “2029-இல் பாராளுமன்றத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய எங்கள் தலைவர் ராகுல் காந்தியே 2029-இல் […]
”1999–2000 காலகட்டத்திலேயே சென்னைக்கு ஒரு புதிய ஏர்போர்ட் வேண்டும் என்று சொன்னோம்.” – அன்புமணி
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாகவும், பெரிய விமான நிலையம் சென்னைக்கு இப்போது எவ்வளவு அவசியம் என்பது குறித்தும் இன்று சதுப்புநிலப் பாதுகாப்பு பற்றி சென்னையில் பேசுகையில் தெரிவித்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி. […]
விவாகரத்து, 7 மாத கர்ப்பம்: கடத்தி மரத்தில் கட்டி தீவைக்கப்பட்ட பஞ்சாப் பெண் சோசியல் மீடியா பிரபலம்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்ஜீத் கவுர்(28). சோசியல் மீடியா பிரபலமான கவுர் கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் மதுபானக்கடை ஒன்றுக்கு அருகில் தனக்கு தெரிந்த இரண்டு பேரால் காரில் கடத்திச்செல்லப்பட்டார். மொரிண்டா என்ற நகரத்திற்கு […]