தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் […]
Category: புதிய செய்தி
Restrictions imposed on devotees visiting the Perumal Mudi and Mel Mudi temples in Coimbatore – கோவை : பெருமாள்முடி, மேல்முடி கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு – காரணம் என்ன?
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ஆகிய மலைப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக […]
‘முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு எதிரே நடைபாதையில் தவெகவினரின் அபாய பேனர்!’ – கவனிக்குமா தலைமை? |“Dangerous Banner by TVK Cadres on Footpath Opposite CM Vijay’s Residence!” – Will the Party Leadership Act?
“இந்த ஜங்ஷன் எப்போதுமே நெருக்கடியாகத்தான் இருக்கும். இவர்கள் நட்டு வைத்திருக்கும் இந்த பேனர் காற்றிலோ மழையிலோ கீழே விழுந்தால் வாகன ஓட்டிகள் மீதும் மக்கள் மீதுமே விழும். இப்படி பேனர்கள் சரிந்து உயிர்பலியான எத்தனையோ […]
குடை ரெடியா மக்களே ! இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட்! – Kumudam
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று (அக்.1) நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின்போது […]
Asian Games: `இரட்டை வெண்கலப் பதக்கங்கள்’ சர்வேதேச அரங்கில் சாதித்து அசத்திய தமிழ்நாட்டின் ஜோஷ்னா | Asian Games: Joshna Chinappa Wins Two Bronze Medals
மகளிர் அணிப் பிரிவிலும் வெண்கலம்! கலப்பு இரட்டையர் வெற்றியைத் தொடர்ந்து, மகளிர் அணிப் பிரிவிலும் ஜோஷ்னா இந்திய அணிக்காக களமிறங்கி மற்றொரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்திய மகளிர் அணி அரையிறுதியில் ஹாங்காங் சீனாவை […]
இந்த Dress-அ வாங்கி போடுங்க… 30% ஆஃபர் அறிவித்த முதலமைச்சர் விஜய்..! – Kumudam
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கதர் ஆடைகளை அணிவதன் மூலம் நெசவாளர்கள், நூற்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு கதரின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், […]
குடியாத்தம்: யானை தந்தங்களைக் கடத்திய 3 பேர் கைது – வனத்துறையினர் தீவிர விசாரணை! | 3 arrested for smuggling elephant tusks – gudiyatham forest department officials conducting intensive interrogation
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]
இடைத்தேர்தல்: “தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர்” – சிபிஐ வீரபாண்டியன் | Allegations have arisen that all three major parties are paying money for votes in the by-election.
நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சமத்துவத்தின் அடித்தளத்தையே நாட்டின் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாம் கழுத்தறுத்து சிதைத்துவிட்டனர். தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் […]
"ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி ஒரே தலைவன் என்றால் அது என்னோட அப்பா மட்டும்தான்"- சௌந்தர்யா
‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். […]
ஏழு கடல் ஏழு மலை: “ஐந்து ஆறு முறை பார்த்துவிட்டேன்; ஆனாலும்.."- இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ’பேரன்பு’, ’பறந்து போ’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் […]
வயதை மறைத்து ஆன்லைனில் நட்பு: உண்மை தெரிந்ததும் பிளாக் செய்த சிறுமி… தேடி அமெரிக்கா சென்றவர் கைது!
மும்பையைச் சேர்ந்த பிரீத் பங்கஜ் ஜெயின்(31) என்பவருக்கு மைனர் பெண் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு பிரீத் பங்கஜ் ஜெயின் வயது குறித்த உண்மை தெரிய வந்தது. உடனே […]
Tamil Nadu Women Who Won Medals at Asian Games 2026 | Asian Games: பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் தங்கமகள்கள்! – ஒரு பார்வை!
ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரங்களில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பதக்கங்களும் சாதனைகளும் இதோ… வித்யா ராம்ராஜ் – […]