நன்றி
Category: புதிய செய்தி
‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து கும்பகோண கணினி இயக்குநர் சாதனை! | Kumbakonam computer director achieves a feat by securing a place in the India Book of Records!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் “இந்தியா புக் […]
`குழாய் மட்டுமிருந்து என்ன செய்வது?' – அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் இறையான்மங்கலம் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், இறையான்மங்கலம் கிராமத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழாய்கள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழாயிலும் […]
“எதிரிகளை வீழ்த்தும் பலமான கட்சி அதிமுகதான்”- எடப்பாடி பழனிசாமி| “AIADMK is the strong party that can defeat its rivals,” said Edappadi K. Palaniswami.
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இது ஒரு ஜனநாயகக் கட்சி. […]
பணம் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?
பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன் ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் […]
"ஆடுகளம் படத்தில் அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் இருக்கிறது, அதை நான்.!"- இயக்குநர் வெற்றிமாறன்
ம.தொல்காப்பியன் எழுதிய `ஆடுகளம் காட்சிய நுட்பம்’ மற்றும் `அதிர்விகளும் காட்சிமையும் EFFECTS & CINEMA LANGUAGE’ ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் […]
“தமிழகம் அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது” – தவெக விஜய்| “Tamil Nadu is heading towards a dangerous future,” – TVK Vijay
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரீல்ஸ் எடுக்க அந்த சிறுவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது […]
2026 பிறக்கப் போகுது… இன்னும் எத்தனை வருஷம் இதே பயத்தோட ஓடப் போறீங்க?
2025 முடியப் போகுது. ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிங்க. “நான் சம்பாதிக்கிறேன், உழைக்கிறேன். ஆனா, விலைவாசி ஏறுகிற வேகத்துக்கு என் சேமிப்பு ஏறமாட்டேங்குதே! என் பிள்ளைகளோட எதிர்காலம் என்னாகும்?” – இந்தக் கேள்வி […]
திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கர்க் விளக்கம் |Ig asra garg on minors attack north indian youth in thiruthani
திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 […]
NMMK நிறுவனத் தலைவரின் பிறந்தநாள்; 10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
விழாவில்,மாநில இளைஞரணி செயலாளர் மணி,கம்பம் தொகுதி செயலாளர் அபுதாகிர்,நகரச் செயலாளர்கள் சுப்பிரமணி, அய்யர், இளைஞர் அணி துணைச் செயலாளர் அருண்குமார்,மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் லதா,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி,மற்றும் ஏராளமான […]
“‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது!” – தயாரிப்பாளர் கே.வி.என் | “The ‘Jana Nayagan’ audio launch event has been a special event!” – Producer KVN
அந்தப் பேட்டியில், “‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடிய நிகழ்வு இதுதான் எனவும் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இது விஜய் சாரின் கடைசி […]