பாமகவில் இருந்து நீக்கம் : ஜி.கே.மணி எம்எல்ஏ பதவிக்கு வேட்டு வைக்க அன்புமணி திட்டம்  – Kumudam

கட்சிக்கு விரோதமாக செயல்படுவதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது? என பாமக எம்எல்ஏ., ஜி.கே.மணிக்கு கடந்த 18-ம் தேதி  அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. […]

“அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில்” – அமெரிக்க அதிபரின் பெருமிதப் பதிவு |”In a way that only America can do” – The US President’s proud post.

அவர்கள் பல ஆண்டுகளாக அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொன்று வருகின்றனர். கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் இதற்கு முன்பு அந்தப் பயங்கரவாதிகளுக்கு […]

தங்கத்தின் விலை புதிய உச்சம் : சவரனுக்கு ரூ. 560 உயர்வு  – Kumudam

வாரத்தின் முதல் நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. டிச.22-இல் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1 லட்சத்து 560-க்கும், டிச.23-இல் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2,160-க்கும் விற்பனையானது. […]

“இந்துத்துவம் தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மை கொண்டது” – அமைச்சர் நிதின் கட்கரி | “Hindutva is liberal and tolerant,” says Minister Nitin Gadkari.

இந்துத்துவம் தாராள மனப்பான்மை கொண்டது. சகிப்புத்தன்மை கொண்டது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அது மதச்சார்பற்றதாக இருந்தது, மதச்சார்பற்றதாகவே இருக்கும். அதற்குக் காரணம் பா.ஜ.கவோ அல்லது ஆர்.எஸ்.எஸ் […]

Doctor Vikatan: நகங்களைப் பாதிக்குமா நெயில் ஆர்ட்?

Doctor Vikatan: சமீபகாலமாக இளம் பெண்கள் மத்தியில் நெயில் ஆர்ட் என்ற விஷயம் பிரபலமாகி வருகிறது. அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் ஆசை வருகிறது. நெயில் ஆர்ட் செய்துகொள்வது எந்த அளவுக்குப் […]

மும்பை: 28 ஆண்டுக்கால கனவு நனவானது; பயன்பாட்டிற்கு வந்த நவிமும்பை சர்வதேச விமான நிலையம்! | Mumbai: A 28-year-old dream has come true; Navi Mumbai International Airport has become operational!

மும்பையில் ஏற்கனவே இருக்கும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், விமானப் போக்குவரத்து நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து மும்பை அருகில் நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 1997 ஆம் […]

கோவை மாவட்டம் இடிகரை ஸ்ரீரங்கநாதர் கோயில் : நோய் தீர்க்கும் சடாரி… வரம் தரும் சத்தியநாராயண பூஜை! | coimbatore idigarai ranganathar temple

பெருமாள் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஸ்ரீராமாநுஜர் வழிபட்ட தலங்கள் என்றால் மிகவும் சிறப்பினை உடையன. அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் இடிகரை. ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டுப் பல இடங்களுக்கும் […]

தூத்துக்குடி: விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வெட்டி சாய்க்கப்பட்ட 500 வாழைகள் | Thoothukudi: 4 people sentenced to life in prison for farmer murder, 500 bananas confiscated

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது. இதனைத் […]

Personal Finance: புத்தாண்டுச் சபதம் ஓகே… ஆனால் உங்கள் ஃபைனான்ஸ் பிளான் ரெடியா?

வணக்கம். புத்தாண்டு வரப்போகிறது. டிசம்பர் 31 இரவு கொண்டாட்டங்கள் முடியும். ஜனவரி 1 காலை விடியும். வழக்கம் போல ஒரு புதிய டைரியை வாங்குவோம். முதல் பக்கத்தில், “இந்த வருடம் ஜிம்முக்குப் போவேன், கோபப்பட […]

நட்சத்திரப் பலன்கள் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி […]

சினிமா, ஹோட்டல், டூர் எல்லாவற்றுக்கும் கடன், ‘இம்சை’யை இனிமையாக நினைத்து ஏமாறும் ‘இ.எம்.ஐ தலைமுறை’!

இன்றைய தலைமுறையினரின் பண மேலாண்மை, முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக மாறிவருகிறது. முன்பெல்லாம் கடன் என்றாலே பத்தடி தள்ளி நிற்பார்கள். அப்படியே கடன் வாங்கினாலும் அது முக்கியமான, அவசரத் தேவைகளுக்கானதாகவே இருக்கும். இன்றோ, கடன் […]