`அரசுப்பள்ளி மாணவர்கள் மோதல்'- தலையில் தாக்கப்பட்ட 12-ம் வகுப்பு மாணவன் மூளைச்சாவு அடைந்த சோகம்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கும்பகோணம், பட்டீஸ்வரம், உடையாளூர், பம்பப்படையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் […]

வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று சொல்லப்டுவது எந்த அளவுக்கு உண்மை? | Can Vitamin C tablets prevent cold and fever?

நம் உடல் “ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை.  இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ […]

யாருமில்லாத இடத்தைப் பார்த்து நாய்கள் குறைப்பது ஏன்? அமானுஷ்ய சக்திகளை உண்மையில் உணர முடியுமா?

வீட்டில் வளர்க்கும் நாய்கள் சில நேரங்களில் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைப்பதைப் பார்த்திருப்போம். “நாய்களுக்குப் பேய்கள் தெரியும், அவை அதனை உணரும்” என்று காலம் காலமாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். […]

“நேருவுக்கும் ஸ்டாலினுக்கும் பஞ்சாயத்து; கொள்ளையடிக்கும் திமுக சேர்மன்" – கராத்தே தியாகராஜன் பேட்டி

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்காக சென்னை மாநகராட்சியில் நடந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பாஜக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக 1973 மஸ்டர் […]

”திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ் விஜயன் வீட்டில் கொள்ளை”- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது|police arrested the thieves who stole from the mp’s house

இது தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆளும் கட்சி பிரமுகர் வீட்டிலேயே கொள்ளை போனதை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்யும் என்பதால் போலீஸார் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தினர். […]

Vijay: T.சிவா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி|Vijay attends Producer T Siva Daughter Marriage reception

நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்”, `அரவான்’, `சரோஜா’, `கடவுள் இருக்கான் குமாரு’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரைப்படங்களில் […]

SIR: Coimbatore: 5.6 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்; கோவை மாவட்ட நிலவரம் Coimbatore 5.6 lakh name removed in Voters list due to SIR work

இதேபோல கவுண்டம்பாளையம் தொகுதியில் 64,072 பெயர்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 58,545 பெயர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 54,354 பெயர்கள், கோவை தெற்கு தொகுதியில் 46,894 பெயர்கள், சூலூர் தொகுதியில் 43,465 பெயர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 […]

5 வயது சிறுவனை தூக்கி சென்று கொன்ற சிறுத்தை – வால்பாறையில் சோகம்

கோவை மாவட்டத்தில் மனித–வனவிலங்கு மோதல் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதிலும் வால்பாறை மலைப் பகுதியில் யானை, புலி, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வால்பாறை […]

ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் புகைப்படத் தொகுப்பு-1 | Kanchipuram: Photo Gallery of Famous and Historic Spiritual Temples – Part 1

ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் புகைப்படத் தொகுப்பு-1 Published:39 mins agoUpdated:39 mins ago நன்றி

Relationship: கேஸ்லைட்டிங் செய்யும் வாழ்க்கைத்துணை; தீர்வு சொல்லும் நிபுணர்

தன் குற்றத்தை மற்றொருவர்மீது சுமத்தி, ‘நம்ம மேலதான் தப்போ?’ என்று அவரையே நம்ப வைத்துவிடுவார்கள் சிலர். இப்படிப்பட்டவர்கள் வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என எல்லா இடத்திலும் இருப்பார்கள்.  வீட்டை எடுத்துக்கொண்டால், ‘நீ எனக்கு […]

திருப்பரங்குன்றம்: “ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க" – சீமான்

கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்தாண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் […]

பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 8 முதல் 14 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் நன்றி