“அன்புமணியை சந்திக்க மறுத்து விட்டார் ராமதாஸ்” – அப்போலோ விவகாரத்தை அம்பலப்படுத்தும் எம்எல்ஏ அருள் நேர்காணல் | PMK MLA Arul Interview

“ராமர் இருக்கும் இடம் தான் அயோத்தி. அதுபோல மருத்துவர் ராமதாஸ் எங்கு இருக்கிறாரோ, அதுதான் பாமக… அதுதான் வன்னியர் சங்கம்” என பொட்டில் அறைந்தது போல் தொடர்ந்து பேசி வருபவர் பாமக இணைப் பொதுச் […]

“சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் மூத்த வழக்கறிஞர் பராசரன்” – சென்னை நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் | Supreme Court Judges Praise Senior Advocate Parasaran

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினர். பத்ம விபூஷன் விருது பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான 98 வயதாகும் […]

தீபாவளி பண்டிகை: திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில் | Tirunelveli, Mangaluru Special Train Service for Diwali Festival

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து அக்.21, 22-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் (06156) புறப்பட்டு, அதேநாள் […]

டெங்கு பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைப்பு | Dengue Spread Rapidly: Isolation Wards setup at Govt Hospitals

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், […]

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் – நீதிமன்றத்தை நாட போராட்டக் குழு முடிவு | Parandur Airport Opposse Resolution: Protest Crew Decide to Go Court

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான […]

தீபாவளி பண்டிகை: திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில் | Tirunelveli, Mangaluru Special Train Service for Diwali Festival

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து அக்.21, 22-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் (06156) புறப்பட்டு, அதேநாள் […]

‘அதிமுகவினர் எங்க கட்சி கொடியவே தூக்கமாட்டாங்க’ – செல்லூர் ராஜூ கலகல பதில் | Sellur Raju replies to TTV

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் தவெகவினர் அவர்கள் கட்சிக் கொடியை காட்டுகிறார்கள். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் அமைதியாக இருந்தபோது விஜய்க்காக […]

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் – பெங்களூரு புகழேந்தி கணிப்பு | Bengaluru Pugazhendhi about ADMK TVK alliance

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக ஓசூரில் நேற்று செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மேடையில் நின்று கொண்டு, “அதோ பாருங்கள் கொடி” என தவெக […]

மாற்றுக்கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு கிடைக்கும்: இபிஎஸ் உறுதி | Other Party people joined ADMK

நாமக்கல்: ‘மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் […]

என்டிஏ கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்க்க தயார்: நயினார் நாகேந்திரன் அழைப்பு  | Nainar Nagendran calls parties for NDA alliance

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு (என்​டிஏ) யார் வந்​தா​லும் சேர்த்​துக்​கொள்ள தயா​ராக இருக்​கிறோம்’ என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தேர்​தல் பிரச்​சா​ரப் […]

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உத்தரவு | Dindigul TASMAC revenue ordered to be paid into court account

மதுரை: ​திண்​டுக்​கல்​லில் சாலை விரி​வாக்​கத்​துக்​காக நிலத்தை அரசு கையகப்​படுத்​திய விவ​காரத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இழப்​பீடு வழங்க தாமத​மானதையடுத்​து, அம்மாவட்டத்​தில் உள்ள டாஸ்​மாக் வரு​வாயை நீதி​மன்ற கணக்​கில் செலுத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது. திண்​டுக்​கல்லை […]

தவெக பொதுக்கூட்டத்தில் நடந்தது விபத்து: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கருத்து  | Karur Stampede is as accident says AC Shanmugam

திருவண்ணாமலை: கரூர் தவெக பொதுக்​கூட்​டத்​தில் நிகழ்ந்த சம்​பவம் ஒரு விபத்​து. இதற்கு சிபிஐ விசா​ரணை கோரு​வது அர்த்​தமற்​றது என்று புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம் தெரி​வித்​தார். ஆரணி​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் நேற்று கலந்​து​கொண்ட புதிய […]