சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்ட தொடர் நாளை தொடங்குகிறது. பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்கான அலுவல் ஆய்வுக்குழு இன்று தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் […]
Category: புதிய செய்தி
தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை | Strict action will be taken if Diwali sweets are adulterated
சென்னை: தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார உணவுப் பொருட்களின் தரம் மற்றும் […]
வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழி போடுகிறார் திருமாவளவன்: அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai slams Thirumavalavan
மதுரை: வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழிபோடுகிறார் திருமாவளவன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை […]
முதல்வர், நீதிபதி குறித்து அவதூறாக பதிவிட்ட திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் கைது | TVK dindigul secretary arrested
நத்தம்: தமிழக முதல்வர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து முகநூலில் அவதூறாக கருத்துக்கள் தெரிவித்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் நிர்மல்குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் […]
தவெக கொடியை பிடிப்பது அதிமுகவினர் – டிடிவி தினகரன் கருத்து | TTV Dhinakaran about TVK flag in ADMK campaign
Last Updated : 12 Oct, 2025 06:53 AM Published : 12 Oct 2025 06:53 AM Last Updated : 12 Oct 2025 06:53 AM திருவண்ணாமலையில் நேற்று […]
யாருடன் கூட்டணி? – இரண்டு பக்கமும் கதவைத் திறந்து வைக்கும் தேமுதிக! | DMDK ready to alliance
கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சொல்லி இருக்கும் நிலையில் திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலிருந்தும் தேமுதிகவுக்கு அழைப்புகள் பறந்த வண்ணம் இருக்கின்றன. பிரேமலதாவின் தாயார் இறந்த செய்தி கேட்டதுமே […]
விஜய்யுடன் செல்போனில் பேசினேனா? – எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்! | Did I talk to Vijay on my cell phone Edappadi Palaniswami shocking answer
சேலம்: “தவெகவினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கரூர் சம்பவத்தை தொடர்ந்து நான் விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை […]
மாற்றுத் திறனாளிகள் வாங்கும் காருக்கான ஜிஎஸ்டி சலுகை ரத்து – அன்புமணி கண்டனம் | Cancellation of GST Concession for Differently Abled Persons is Injustice: Anbumani
சென்னை: மாற்றுத் திறனாளிகள் கார் வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள வலைதள […]
இறந்தவர்களை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு | R.S. Bharathi alleges that TVK is playing petty politics with the dead
சென்னை: இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்வதாகவும், அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி […]
கள்ளக்குறிச்சியில் ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு: நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின் | Minor Girl Dead at Kallakurichi: CM Stalin Announced Condolence and Relief
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: “கள்ளக்குறிச்சி மாவட்டம் […]
கரூர் அருகே ரூ.4.85 கோடியில் சாலை பணிகள்: செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் | Rs.4.85 Crore Worth Road Construction Work: Senthil Balaji Inaugurated
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தார், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.4.85 கோடியிலான பணிகளுக்கான தொடக்க விழா இன்று (அக்.12ம் தேதி) நடைபெற்றது. கரூர் அருகேயுள்ள காதப் பாறை ஊராட்சி பூர்ணிமா […]
”எனது மகளால் நடக்க முடியவில்லை…” – வன்கொடுமை செய்யப்பட்ட ஒடிசா மாணவியின் தந்தை வேதனை | “She is unable to walk, on bedrest”: Durgapur rape survivor’s father urges Bengal CM to take his daughter back to Odisha
கொல்கத்தா: துர்காபூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் தந்தை, “என் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு நான் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனெனில் இங்கே, அவளுக்கு பாதுகாப்பு இல்லை” எனத் […]