CJP: `நாம் சாதித்து விட்டோம்!’ – தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே

Spread the love

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார்.

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான்

இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் சாதித்துவிட்டோம். ஜனநாயகத்தின் வெற்றி இது. உலகம் தானாக தலைகுனியாது; தலைகுனிய வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு மத்தியில் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *