Dhoni : ‘ஒரே ஜெர்சி, ஒரே எண், ஒரே லெஜண்ட், என்றென்றும் எங்கள் தல.!’- தோனி குறித்து ருதுராஜ் எமோஷனல்| csk captain ruthuraj on dhoni’s retirement

Spread the love

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி சி.எஸ்.கே அணியின் மென்டராக தோனி இருப்பார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

தோனியின் இந்த ஓய்வு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தோனி - சிஎஸ்கே

தோனி – சிஎஸ்கே

அப்பதிவில், “எளிமை’… 2019-ல் சிஎஸ்கே அணியில் முதன்முதலில் இணைந்தபோது, உங்களை முடிந்தவரை அருகிலிருந்து கவனித்ததன் மூலம் இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன்.

பல ஆண்டுகளாக நீங்கள் குவித்த சாதனைகளைக் காட்டிலும், உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *