எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘லிங்கம்’ வெப் சீரிஸில் கதிர், திவ்யபாரதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட பூர்ணிமா ரவியின் படங்கள் இங்கே.
Published:Updated: