Mandaadi: “அவருடைய இந்த வளர்ச்சியை அவர் மதிக்கிறார், அதனால்தான்.!”- சூரி குறித்து வெற்றிமாறன்| vetrimaaran about soori in mandaadi audio launch

Spread the love

சூரி மாதிரியான ஆட்கள் தான் நாம் எவ்வளவு கடினமான வேலைகள் கொடுத்தாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.

ஒரு சில கதாபாத்திரங்கள் மனதளவில் பண்ண வேண்டும் தோன்றும் ஆனால் உடல் அளவில் பண்ண முடியாமல் இருக்கும்.

அதேசமயம் உடல் அளவில் தகுதியாக இருந்தாலும் சில சமயங்களில் மனதளவில் நடிக்க முடியாமல் போய்விடும்.

நடிகர் சூரி

நடிகர் சூரி

ஆனால் மனதளவிலும், உடல் அளவிலும் மிகவும் ஸ்டிராங்காக இருக்கக்கூடிய ஒரு நபர் தான் சூரி.

அவருடைய இந்த வளர்ச்சியை அவர் மதிக்கிறார். அதுதான் இயக்குநர் ஒரு விஷயம் கேட்டால் அதை செய்யக்கூடிய ஆற்றலை சூரிக்கு தருகிறது.

சூரி நீங்கள் கண்டிப்பாக இந்த மாதிரி நிறைய சவாலானக் கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும்” என்று பாராட்டி பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *