Marriage of a young woman while concealing her pregnancy” – what happened in trunelveli – கர்ப்பத்தை மறைத்து இளம்பெண்ணுக்கு திருமணம்”- நடந்தது என்ன

Spread the love

இதற்கிடையில் வெங்கடேஷின் வீட்டுப் படிக்கட்டில் இறந்த நிலையில் சிசுவின் உடல் கிடந்துள்ளது. இதைப்பார்த்த வெங்கடேஷின் உறவினர்கள், திருமணத்திற்கு முன்பே பிச்சம்மாள் கருவுற்று 5 மாதங்கள் இருந்திருக்ககூடும். இந்த உண்மையை மறைத்து பிச்சம்மாளை திருமணம் செய்து வைத்துவிட்டதாக பிச்சம்மாள் வீட்டார் மீது குற்றம் சாட்டினர்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்தும், ஏமாற்றியும் திருமணம் செய்து வைத்ததால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வெங்கடேஷ், நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

இதுகுறித்து போலீஸார், “இந்த சம்பவத்தில் இறந்த நிலையில் சிசுவின் உடல் மீட்கப்பட்டது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருமணமான இளம்பெண் மற்றும் அவரின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.     

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *