Spread the love சென்னை: அதிமுக பூத் கிளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், அதற்கென நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபடுமாறு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். […]