NRI களுக்கான மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டு வழிகாட்டல் – கட்டணமில்லா வகுப்பு!

Spread the love

இந்தியாவில் இதுவரை 10 கோடி SIP (மாதாந்திர முதலீடு) துவங்கப்பட்டு விட்டதாக அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) அமைப்பு அறிவித்துள்ளது. 6 கோடி இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்து வருகிறார்கள். மாதந்தோறும் 19 லட்சம் புது ஃபோலியோக்கள் துவங்கப்படுகின்றன! கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக 12-15% ஆண்டு வளர்ச்சி வருமானத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கொடுத்துள்ளது. வங்கி வைப்பு நிதி (FD)-யை விட இது நல்ல ரிட்டன்ஸ் தருவதால் பொதுமக்கள் இந்த முதலீட்டைச் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அது பெரிய விஷயம் அல்ல…

வெளிநாடு வாழ் இந்தியரான நீங்கள் அதில் முதலீடு செய்கிறீர்களா? வெறும் வங்கியில் உங்களின் பணத்தை வைக்காமல் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் 10-12% ஆண்டு வளர்ச்சி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

உதாரணமாக 10 லட்ச ரூபாயை 10 ஆண்டுகளுக்கு முன் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன்ஸ் என்ன தெரியுமா?

வங்கி சேவிங்ஸ் அக்கவுண்ட் – ₹14 லட்சம் (3.5% ஆண்டு வளர்ச்சி)

வங்கி வைப்பு நிதி (Fixed Deposit) – ₹19 லட்சம் (7% ஆண்டு வளர்ச்சி)

ரியல் எஸ்டேட் வாடகை வருமானம் + சொத்து வளர்ச்சி – ₹24 லட்சம் (9% ஆண்டு வளர்ச்சி)

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ் – ₹31 லட்சம் (12% ஆண்டு வளர்ச்சி)

நீங்களும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்ய வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்து, நீங்களும் உங்களின் பணத்தை வளர்க்க வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்”ல் மாத முதலீடு மற்றும் மொத்த முதலீடு பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா?

உங்களின் சம்பளத்தில் இருந்து இந்த மாதம் முதல் ஒரு தொகையை முதலீடு செய்ய ஆரம்பிப்பது எப்படி?

அனைத்தையும் அறிந்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோக நிறுவனமான ‘லாபம்’ வழங்கும் வகுப்பில் கலந்துகொள்ளுங்கள்!

Labham Mutual Funds Class

Labham Mutual Funds Class

SIP முதல் SWP வரை… – மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்ய நினைக்கும் NRI-களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி

நாள்: ஜூலை 25, 2026, புதன்

நேரம்: மதியம் 12:30 – 2:00 மணி – இந்திய நேரம்

பேச்சாளர்: டீம் லாபம்

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-jul25-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jul25_2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *