இந்த லிமிட்டுகளைத் தாண்டினால் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23-உம், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.10-உம் வசூலிக்கப்படும். போதுமான நிதி இல்லாமல் பரிவர்த்தனைகள் ரத்தானால் ரூ.25 வசூலிக்கப்படும். பந்தன் வங்கி ஏ.டி.எம்களில் சில வகை கார்டுகளுக்கு இலவச […]
விசிகவுக்கு `திருப்தியில்லை’ என்றாலும் அந்த தொகுதிகளையே இறுதி செய்ய தி.மு.க தரப்பு முடிவு! | DMK finalises its constituencies along with congress, communist, vck, and dmdk
தே.மு.தி.க தரப்புடன் தி.மு.க தரப்பு நேற்று ஒரே நாளில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியது. தே.மு.தி.க தரப்பில் தற்போது தி.மு.க வசம் உள்ள தொகுதிகளை கேட்டதோடு, தி.மு.க-வின் மாவட்ட செயலாளர்கள் களம் இறங்க உள்ள […]
“ வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்” தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான […]
பர்கர் சலுகை; ஸ்தம்பித்த கடைகள் – ஊழியர்களின் உழைப்புக்கு ₹15 கோடி போனஸ் வழங்கி நெகிழ்ந்த நிறுவனம்!
அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பர்கர் நிறுவனமான ‘ஃபைவ் கைஸ்’ (Five Guys), தனது ஊழியர்களுக்கு சுமார் 1.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹15 கோடி) போனஸ் வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளது. நிறுவனத்தின் சிறப்புச் […]
IPL : RCB-க்கு அதிர்ச்சி கொடுக்குமா SRH? – 11 காலி இருக்கைகள் விடப்படும்! | In opening ipl match RCB will meet SRH
கொண்டாட்டமில்லா தொடக்கம்! வழக்கமாக ஐபிஎல் தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, ஆர்சிபி அணி கோப்பையை […]
‘சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக கொண்டு வையடா!’ – பிரசாரத்தில் ஆவேசமான சுரேஷ் கோபி
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தேர்தல் பிரசாரம் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கை நடத்துவது உயர்நீதி மன்றம் ஆகும். தங்கம் கொள்ளை விவகாரத்தில் ஆளும் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை அரசியல் விளையாடுகின்றன. ஒன்றை […]
‘தேர்தல் அதிகாரிகள் இன்னும் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்!’ – தவெக மாவட்டச் செயலாளர் குற்றச்சாட்டு |“Election Officials Showing Bias Toward DMK?” – TVK District Secretary Raises Allegations
நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதியை தாமதமாக கேட்டதால் தேர்தல் அலுவலர் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால்தான் வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சி சம்பந்தமான அனுமதி பெறும் வேலைகளில் மாவட்டச் செயலாளர் அப்புனுதான் […]
எரிவாயு பற்றாக்குறை: `கேஸ் இணைப்பை துண்டிப்போம்’ என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி… உஷார்!
ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறையால் உணவகங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளது. இந்த எரிவாயு […]
மதுரை மத்தி தொகுதியின் வேட்பாளர் இயக்குநர் சுந்தர்.சி! – காரணம் என்ன?
பலமான வேட்பாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களை வேட்பாளராக நிறுத்துவது பாஜகவின் பாணி. இதன் மூலம் பிரபலமான நபரை பற்றியே ஊடகங்களும், மக்களும் பேசுவார்கள்அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பற்றி மக்களிடம் பேச்சு […]
தகாத ஆசைக்கு இணங்கமறுத்த பணிப்பெண்; குத்திக் கொலைசெய்துவிட்டு ஆந்திராவிற்கு ஓடிய மும்பை டிவி நடிகர்!
மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை […]
"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், தமிழக […]
பெங்களூரு: இஸ்லாமிய மாணவனை 'தீவிரவாதி' எனத் திட்டிய பேராசிரியர்; வீடியோவால் வெளிவந்த அதிர்ச்சி!
பெங்களூருவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், வகுப்பு நேரத்தில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை பேராசிரியர் ஒருவர் ‘தீவிரவாதி’ என்று திட்டி, மத ரீதியான வெறுப்புக்கருத்துக்களை உமிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் […]