Breaking News

முன்பதிவு ரத்து, ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை; 3 மணிக்கு ஆய்வு: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் விளக்கம் | Omni Bus Fare Overcharge Row: Minister Parthiban explain

பரமக்குடியில் கோலாகலமாக நடக்கும் முப்பெரும் விழா: சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பரிசுகள்! | Paramakudi Grand Event: Parambai Painthamizh Peravai Annual Fest, Teacher Awards, and Cultural Shows

“ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை” – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

”டூவீலரில் 229 கிலோ மீட்டர், திருட்டு நகையில் ஜாலி டூர்”- செயின் பறித்த நண்பர்கள் சிக்கியது எப்படி?!- two freinds joint theft in police arrest

பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி: பாஜக தலைவர்கள் கண்டனம்! – என்ன நடந்தது? | A video of Rahul Gandhi mocking Prime Minister Modi went viral on social media.

அப்பனுக்கு ஆப்பு வைத்த மகன் : அன்புமணி மீது ராமதாசு பாய்ச்சல் – Kumudam

congress mp candidate christopher tilak details | காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பின்னணி

கன்னியாகுமரி: பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ | Photo AlbumKanyakumari: Prime Minister Modi’s ‘road show’ election campaign!

1340969.jpg

விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் பரிந்துரைக்கு விவசாயிகள் வரவேற்பு | Committee set up by the Supreme Court to resolve farmers woes

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அதிரடி காட்டிய அமைச்சர் விக்னேஷ்! – Kumudam

தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் | Heavy rains in Tamil Nadu for 3 days from tomorrow Meteorological Department

சென்னை: தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பாவது: தெற்கு இலங்கை மற்றும் அதனை […]

‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின் | mk stalin slams edappadi palanisami over SIR issue

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் […]

‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின் | mk stalin slams edappadi palanisami over SIR issue

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் […]

சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, சேலம்  வழியாக சிறப்பு ரயில் | Special train via Katpadi, Salem for sabarimala mandala pooja

சென்னை: சபரிமலை ஐயப்​பன் கோயிலுக்கு செல்​லும் பக்​தர்​கள் வசதிக்​காக, தெலங்​கானா மாநிலம் சார்​லபல்லி – கோட்​ட​யம் இடையே சிறப்பு ரயில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, சார்​லபல்​லி​யில் இருந்து நவ.24-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு […]

ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க புதிய வசதி | New facility to report complaints in railway canteens

சென்னை: ‘ரயில் மதத்’ செயலி​யுடன் இணைந்து சென்னை ரயில்வே கோட்​டம் ‘க்​யூஆர் கோடு’ வாயி​லாக புகார் தெரிவிக்​கும் வசதியை அறி​முகம் செய்​துள்​ளது. இதன்​மூலம் ரயில்வே உணவகங்​கள் குறித்த கருத்​துகள், ஆலோ​சனை​கள், புகார்களை பயணிகள் பதிவு […]

யார் முதல்வராக வரக்கூடாது என்பதில் பிஹார் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்: தமிழக பாஜக | People of Bihar have given a clear verdict on who should not become the Chief Minister: Tamil Nadu BJP

சென்னை: யார் முதல்வராக வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானித்து பிஹார் மக்கள் வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் […]

‘நீரா பானம்’ விற்பனை வாக்குறுதியை பறக்கவிட்ட திமுக: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk broke its promise to sell Neera drink

சென்னை: தென்​னை​யில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்​பனை செய்ய ஊக்​குவிக்​கப்​படும் என்று கொடுத்த தேர்​தல் வாக்​குறு​தியை திமுக காற்​றில் பறக்​க​விட்​ட​தாக தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக சமூக வலை​தளப் […]

விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல் | BJP says tvk leader Vijay is likely to join the NDA alliance

கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் […]

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urge payment of Rs 1251 crore in arrears to rural employment scheme workers

சென்னை: ‘ஊரக வேலை​வாய்ப்பு திட்​ட பணி​யாளர்​களுக்கு ரூ.1251.39 கோடி நிலுவை ஊதி​யத்தை அரசு பெற்​றுத் தரவேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்கை​: தமிழகத்​தில் மகாத்மா காந்தி தேசிய […]

நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது | Seeman Kadalamma Conference to be held in Nellai on Nov 21

சென்னை: நெல்லை மாவட்​டம் கூத்​தன்​குழி​யில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்​துள்​ளது. திரு​வை​யாறு தொகு​தி​யில் வரும் 15-ம் தேதி நடை​பெறும் நாம் தமிழர் கட்​சி​யின் தண்​ணீர் மாநாட்டை தொடர்ந்​து, ‘ஆதி […]

ரூ.90 கோடியில் தோழி விடுதி, கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | Chief Minister Stalin lays foundation stone Thozhi Hostel

சென்னை: தமிழகத்​தில் ரூ.62.51 கோடி​யில் 12 புதிய தோழி விடு​தி​கள், ரூ.27.90 கோடி​யில் கோவை, திருச்​சி​யில் அரசினர் கூர்​நோக்கு இல்ல புதிய கட்​டிடங்​கள் கட்​டும் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார். இதுகுறித்து தமிழக […]

புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு | HC order to tn govt given time to set up Archaeological Monuments Commission

சென்னை: தமிழகத்​தில் உள்ள பாரம்​பரிய, தொல்​லியல் சிறப்பு மிக்க கோயில்​களை பாது​காக்​கும் வகை​யில் மாநில அளவில் புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் […]