தலைமறைவான செ.பா..? கைவிட்ட திமுக தலைமை..! கிடுக்குப்பிடியில் கரூர் கம்பெனி..? – Kumudam

“லஞ்சம் வாங்கி நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள்; இதுதான் தூய சக்தி ஆட்சியா?” – டிடிவி தினகரன் | TTV Dhinakaran has questioned TVK government’s stance on corruption.

Birds: “இந்த பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல”! பறவை காதலனின் கண்ணீர் வரிகள் -glass wall threat to birds population.

"இது RSS-ன் வெறுப்பரசியல்" – விஸ்வநாதன் மீதான புகாருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

அலறும் ஐரோப்பா.. பச்சைத் தண்ணீரை கூட கொதிக்க வைக்கும் கொடூர வெப்பம்! கருகும் உயிர்கள்.. என்ன காரணம்? | Europe Heatwave Explained: Omega Block Triggers Deadly Record-Breaking Temperature

Dinamani2f2025 01 212fi4c4xjjh2f21012 Pti01 21 2025 000233a100402.jpg

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு – Kumudam

ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலே, தோல்வி தான் தெரியுமா?! | Vote Vibes 05

Dinamani2f2024 042f091bf376 Ee04 4b26 A07d 8356ce1430492fp 3529054890.jpg

அக்னிவீரர் திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டுக்குள் 18 மரணங்கள்! அதுவும்?

பிரபலங்கள் இணையாததால் விரக்தியில் இருக்கிறாரா விஜய்? | about celebrities not joining in tvk party was explained

தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு போதுமான வரவேற்பு இல்லை என்கின்றன விஜய்க்கு எதிரான கட்சிகள். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது அடுத்த கட்ட […]

விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து […]

அரசு திட்டங்களுக்கு புள்ளி விவரங்கள் தொகுப்பு: தமிழக அரசு அலுவலர்களுக்கு பெங்களூரு ஐஐஎம்-ல் பயிற்சி | Tamil Nadu government officials to receive training at IIM Bangalore

அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை தொகுப்புது குறித்து பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் தமிழக அரசு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: “அரசு […]

இழந்த பகுதிகள் இனி உக்ரைனுக்குக் கிடைக்காது!

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறியுள்ளாா். இதன் மூலம், ய்க்ஷள்ல்;கிரீமியா, டான்பாஸ் ஆகிய […]

வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு நிலத்தை விடுவிப்பது குறித்து ஆராய 2 பேர் குழு – அமைச்சர் தகவல் | about residents in place taken up by the Housing Board

சென்னை: வீட்டு வசதி வாரி​யத்​தால் எடுக்​கப்​பட்ட நிலங்​களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி குடி​யிருப்​பவர்​களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நிலத்தை விடு​விப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு​பெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் […]

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

தொடர்ந்து, பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது ஸ்டார்லிங்க்கின் தலைவர் எலான் மஸ்க்கையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றாா். டிரம்ப் […]

முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24-ல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு | Stalin to inaugurate Chief Minister dispensaries on the 24th

தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை வரும் 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா […]

மீண்டும் காங்கிரஸில் பிரணாப் முகா்ஜி மகன்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகா்ஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். காங்கிரஸிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் […]

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிலேயே அதிகபட்ச மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: ​​அண்ணாமலை உறுதி | Highest magalir urimai thogai in the country will be provided: Annamalai

சென்னை: தமிழகத்​தில் பாஜக​வின் வெற்றி தாமதப்​பட்​டிருக்​கிறது. 2026-ல் பாஜக நிச்​சயம் வெற்றி பெறும். தமிழகத்​தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்​டிலேயே எந்த மாநிலத்​தி​லும் இல்லாத அளவுக்கு அதிகபட்​சமாக மகளிர் உரிமை தொகை தமிழகத்​தில் வழங்​கப்​படும் […]

பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காது! ஏன்?

சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் […]

கமலுக்கு விரைவில் மாநிலங்களவை எம்.பி. பதவி? | Will Kamal get Rajya Sabha MP post soon

மநீம தலைவர் கமல்ஹாசனை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு […]

திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை

பேருந்துக்கான ஆா்.சி. புத்தகம் மற்றும் சாவியை கோயில் அறங்காவலா்கள் கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் கண்காணிப்பாளா் சித்ராதேவி ஆகியோரிடம் அவா் வழங்கினாா். இனிவரும் நாள்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் 3 பேருந்துகள் இயக்கப்பட […]