Breaking News

உண்ணாவிரதம் இருந்து தொல்லை கொடுத்த சினிமா இயக்குநர்; வழக்கு தொடர்ந்த நடிகை மஞ்சு வாரியர்!

AI: 2030-ல் உலகம் அழியுமா? “0% Chance!”- NVIDIA CEO Jensen Huang சொன்னது என்ன?| Will the World End in 2030? NVIDIA CEO Jensen Huang Says “0% Chance

மனைவி – மகளுடன் உடலுறவு வைக்க.. வாடிக்கையாளர்களை அழைத்த வரும் ஆண்கள்! குஜராத்தின் கொடூர கிராமம் | Prostitute Village: Woman forced into prostitute while the men acted as their agents at vadia in Gujarat

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டம் | TVK Government Won’t Allow Navodaya Schools in Tamil Nadu, Says Minister CTR Nirmal Kumar

“தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டது” – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் | Jose Charles Martin has stated that multiple power centers have now emerged in Tamil Nadu.

Dinamani2f2025 02 242frxe15uq12fcsk.jpg

சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்!

Dinamani2f2024 10 262fv7ecavzt2fap24300260456945.jpg

பிலிப்பின்ஸில் வெள்ளம், நிலச்சரிவு… 115 பேர் பலி!

” விஜய் vs அண்ணாமலை… நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு!” – Kumudam

1342703.jpg

தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவி பகுதியில் கழிவுகள் கலக்கிறதா? – ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு | Is drainage being mixed into the Thamirabarani River at Agasthiar Falls? HC orders investigation

Weekly Horoscope: வார ராசி பலன் 21.12.25 முதல் 27.12.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of December 21st to 27th

திமுக அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | Stalin instructs DMK cadres

சென்னை: ​தி​முக அரசின் சாதனை​களை தொகுதி முழு​வதும் விளம்​பரப்​படுத்த வேண்​டும் என்று ‘உடன்​பிறப்பே வா’ நிகழ்ச்​சி​யில் நிர்​வாகி​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் 2026-ம் ஆண்டு நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, […]

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: முதல்வர் அறிவிப்பு | DA hike for government employees

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி […]

‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ – எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும் | DMK MLA’ viral speech about TVK cadres and an insight into Vijay’s politics

“விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது […]

“திமுகவின் எஸ்ஐஆர் எதிர்ப்புக்கு தோல்வி பயமே காரணம்” – ஹெச்.ராஜா | bjp H Raja on SIR in tamil nadu

காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்க்கிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “டெல்லியில் கார் குண்டுவெடிப்பு என்பது பாஜக ஆட்சியில் […]

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | High Court investigation about Karthigai Deepam issue

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஏழுமலையைச் சேர்ந்த […]

“சினிமாவில் வன்முறை, சாதியை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும்” – அண்ணாமலை | “We must Stop Promoting Violence and Caste on Cinema” – Annamalai

கோவை: “திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில விவசாய அணி […]

“திமுக வேஷம் போடவில்லை; மக்கள் எங்களை நம்புகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி | Minister Nehru slams tvk leader Vijay

சென்னை: “தவெக தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுகவினர் நல்லவர்கள் போல் வேஷம் போடுவதாகத் தெரியலாம். ஆனால் திமுக அரசு நிறைவேற்றும் திட்டங்களால் திமுகவை மக்கள் நல்லவர்களாகவே பார்க்கிறார்கள்.” என்று அமைச்சர் நேரு கூறினார். திருச்சி […]

10 ஏக்கர் குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை அழித்த கும்பகோணம் விவசாயி! | Farmer destroys 5 acres of paddy crop to save 10 acres of Kuruvai paddy crop in Kumbakonam

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பேட்டை வடக்குத் தெருவில் 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிரை காப்பாற்ற 5 ஏக்கர் நெற்பயிரை விவசாயி ஒருவர் அழித்துள்ளார். பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன் (50). […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 16-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | today tamilnadu weather update

சென்னை: தமிழகத்தில் நவ.16 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் […]

அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: அமைச்சர் கோவி.செழியன் | People will teach the AIADMK alliance a lesson in 2026 elections Minister kovi Chezhiyan

கும்பகோணம்: “வெளி மாநிலத்தில் இருந்து வருகிற போலி வாக்காளர்கள் மூலம் திமுகவின் வெற்றியை திருடி விடலாம் என நினைக்கிற அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என உயர் கல்வித்துறை […]

ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு: காலை 6.30 மணி முதல் மாலை 5 வரை இனி செயல்படும் | Blood testing hours extended at JIPMER Will now operate from 6.30 am to 5 pm on weekdays

புதுச்சேரி: ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு சிகிச்சைக்காக புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஜிப்மரில் புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பொது மருத்துவப் […]

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜர் | CBI Questions TNEB Officials Over Power Cut Allegations in Karur Stampede

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் […]