ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்.. 355 இடங்களை குவித்து புடின் கட்சி மெகா வெற்றி! அப்போ போர் உறுதி? | Russia Election 2026: Putin’s Party Wins Record 355 Seats in State Duma Polls

இடைத்தேர்தலைத் திணிப்பவர்களையே முழு தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்! தாராபுரத்தில் சீமான் ஆவேசம் | tharapuram by election ntk seeman election campaign update.

மக்களே சனிதோஷம் போகுனுமா?..அவிநாசி கோயிலின் வியக்க வைக்கும் சிறப்புகள்! – Kumudam

ட்ரம்ப்-மீடியா மோதல்: CNN-க்கு தடை; 5 டிவி நெட்வொர்க்குகள் புறக்கணிப்பு|Trump Bans CNN; US TV Networks Hit Back With White House Blackout

அகிலேஷ் யாதவ் சொகுசு பஸ்ஸில் அதை பார்த்தீங்களா? அப்படியே நம்ம CM விஜய் ஸ்கெட்ச்.. அங்கேதான் ஹைலைட் | Akhilesh Yadav’s Luxury Bus.. Did You Spot That? Just Like Our CM Vijay’s Sketch.. That’s the Highlight!

காங்கிரஸ்: "அரசியல் சக்தியாக மாறிவிட்டார் விஜய்.!"- மீண்டும் பிரவீன் சக்ரவர்த்தி

போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை TTV தினகரனின் முதல் தேர்தலும் ஆச்சரியங்களும்!  | முதல் களம் 11

Dinamani2f2025 01 082fr9qkpvpm2fun Vehicle074012.jpg

லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்

“பாலிவுட் திரையுலகம் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கிறது” – அனுராக் காஷ்யப் ஓபன் டாக்! | “Bollywood bows to authority” – Anurag Kashyap speaks out!

IND vs SA : “அவர் உண்மையான ‘டீம் மேன்’; எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்!” – கேப்டன் மார்க்ரம் | how we beat team India, says SA captain markram

பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் அறிவிப்பு | owners announce omni buses will not operate between states until the issue is resolved

சென்னை: தமிழகத்​தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளா​வுக்கு சென்ற 30க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை அம்​மாநில போக்​கு​வரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்​சத்​துக்​கும் மேல் அபராதம் விதித்​தது. இதே​போல், கடந்த 7 நாட்​களாக […]

எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம் | IOC clarifies that cylinder supply is uninterrupted

சென்னை: சென்னை பிராந்​தி​யத்​தில் உள்ள எந்த ஓர் இந்​தி​யன் ஆயில் எல்​பிஜி பாட்​டிலிங் ஆலை​யிலும் வேலை நிறுத்​தம் இல்​லை. சிலிண்​டர் தடை​யின்றி விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஐஓசி நிறுவனம் வெளியிட்ட […]

நாட்டின் அனைத்து பகு​திகளுக்கும் காசியுடன் தொடர்பு உள்​ளது: சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி கருத்து | Governor says all parts of the country have a connection with Kashi

சென்னை: இந்​தி​யா​வில் உள்ள அனைத்து பகு​திக்​கும் காசிக்​கும் தொடர்பு உள்​ளது என ஆளுநர் தெரி​வித்​தார். சென்னை ஐஐடி வளாகத்​தில் காசி தமிழ் சங்​கமம் 4.0 குறித்த விளக்க நிகழ்ச்​சியை ஆளுநர் ஆர்​.என்​.ரவி நேற்று தொடங்​கி​வைத்​தார். […]

எஸ்ஐஆர் இடியாப்பம் அல்ல.. இட்லி! – தமிழிசை ருசியான விளக்கம் | SIR is not idiyappam says tamilisai

சென்னை எம்ஜிஆர் நகர் சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் மக்கள் நல திட்ட விளக்க சிறப்பு முகாம் கே.கே.நகரில் நேற்று நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு […]

திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம் | ADMK case to give a check to DMK says EPS

எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிய வைத்​தால் அதை சரிசெய்​யவே அதி​முக வழக்​கில் இணைந்​துள்​ளது என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். கோவை விமான நிலை​யத்​தில் பழனி​சாமி நேற்று […]

“குடும்ப ஆட்சி நடத்தி ஊழல் செய்ய பெரியாரும் அண்ணாவும் சொன்னார்களா?” – திமுகவை கேட்கிறார் தவெக-வின் அருண்ராஜ் | TVK arunraj interview on tamil nadu election 2026

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்ராஜ், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து, […]

நவ.15-ல் தண்ணீர் மாநாடு சீமான் அறிவிப்பு  | Seeman announces water conference on Nov 15

சென்னை: சுற்​றுச்​சூழல் பாது​காப்பை வலி​யுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-​மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்​களின் மாநாடு போன்​றவற்றை தொடர்ச்​சி​யாக நடத்தி வரு​கிறது. 2026 தேர்​தல் நெருங்கி வரும் நேரத்​தில், மற்ற அரசி​யல் கட்​சிகள் […]

தெற்கு ரயில்வேக்கு மட்டும் 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎஃப் இலக்கு | ICF aims to manufacture and supply 408 LHP coaches to Southern Railway

சென்னை: தெற்கு ரயில்​வேக்கு 408 எல்​எச்பி பெட்​டிகளை தயாரித்து வழங்க ஐசிஎஃப் இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இந்​திய ரயில்​வேக்கு ரயில் பெட்​டிகள் தயாரிப்​ப​தில், பெரம்​பூர் ஐசிஎஃப் தொழிற்​சாலை முக்​கிய​மான​தாக இருக்​கிறது. இங்கு காலத்​துக்கு ஏற்​றார்​போல, வந்தே […]

கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் திமுக எஸ்ஐஆரை எதிர்க்கிறது: எடப்பாடி பழனிசாமி | DMK opposes SIR because it cannot vote for fake votes says Edappadi Palaniswami

கோவை: “21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என […]

2026-ல் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin slams edappadi palanisami

சென்னை: “2026 தேர்தலில் 4 முனை மட்டுமல்ல எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். […]

கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி | No Confidence Motion wins against Krishnagiri Municipality Chairman

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி முதல் […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடக்கம் | Bookings for trains begin for Pongal festival

சென்னை: ஜனவரி​யில் பொங்​கல் பண்​டிகை​யின்​போது ரயில்​களில் சொந்த ஊர் செல்​வதற்​கான டிக்​கெட் முன்​ப​திவு நேற்று தொடங்​கியது. வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்​டிகை, 14-ல் தைப்​பொங்​கல், 15-ல் மாட்​டுப்​ பொங்​கல், 16-ல் உழவர் […]