Asian Game: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி! முதல் தங்கம்; பதக்க வேட்டையில் இந்தியா| Asian Games: Himalayan victory over Sri Lanka! First gold; India begins medal hunt

போலி நகை விற்றதாக ஜூவல்லரியிடம் பணம் கேட்டு மிரட்டிய புகார் – பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது!

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல், தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை! -tharapuram constituency flying squad secure 48 lack rupees amount for out of documents.

“கன்னிப்பருவத்திலே”படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்…டார்ச்சர் வில்லனாக பாக்யராஜ்! – Kumudam

72nd National Awards: தனுஷ் முதல் மம்மூட்டி வரை; தேசிய விருது பெற்ற பிரபலங்கள்! |72nd national film awards dhanush mammootty GV Prakash

திருவள்ளூர்: `ஒரு காலத்துல நல்ல வருமானம் தந்த தொழில்; ஆனா இன்னைக்கு…’ – வாடும் நெசவு தொழிலாளர்கள்! | “We simply cannot give up the trade we have practiced for generations,” says Weaver Janakiraman.

“இந்தியா – பாக் அணு ஆயுதப்போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன்”- மீண்டும் மீண்டும் ட்ரம்ப் பேச்சு | “I was the one who stopped the India–Pakistan nuclear war” — Donald Trump

தவெக அமைச்சரவை: இலாக்கா ஒதுக்கீடு; செங்கோட்டையன், ஆனந்த்துக்கு என்ன துறை? – முழு விவரம்! | With the expansion of the Cabinet, portfolios have been allocated to the ministers.

Magic Mashroom: பறிபோன காதலியின் உயிர், அப்போதும் அடங்காத போதை காளான் வெறி! அதிர்ச்சி பின்னணி.- ooty magic mushroom case update.

போராட்டத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீஸ்! டான்ஸ் ஆடிய மாணவர்கள்! ராஞ்சியில் இளைஞர்கள் சம்பவம் | Jharkhand Protesters Dance as Police Use Water Cannons During Assembly March, Echoing Bihar

தாம்பரம் – விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம் | train service change in Tambaram to Villupuram

சென்னை: சென்னை எழும்​பூர் – விழுப்​புரம் மார்க்​கத்​தில் திண்​டிவனம் யார்​டில் பொறி​யியல் பணி நடக்​க​வுள்​ள​தால், தாம்​பரம் – விழுப்​புரம் மெமு பாசஞ்​சர் ரயில் சேவை​யில் இன்று (நவ.5) மற்​றும் நவ.8-ம் தேதி மாற்​றம் செய்​யப்பட […]

மின்சாரப் பேருந்துகளால் செலவு கணிசமாக குறைந்துள்ளது: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்  | Metropolitan Transport Corporation informs electric buses have significantly reduced costs

சென்னை: காற்று மாசு​பாட்​டைக் குறைக்​க​வும், எரிபொருள் செல​வைக் கட்​டுப்​படுத்த​வும் தமிழகத்​தில் மின்​சா​ரப் பேருந்து இயக்​கும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. சென்​னை​யில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்​சா​ரப்பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வருகின்​றன. தற்​போது 255 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. […]

ஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம் | Manoj Pandian arrival sparks heated debate within DMK

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார். மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி […]

திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் | Manoj Pandian Resigns MLA post and joins DMK

சென்னை: ஓபிஎஸ் ஆதர​வாள​ரான மனோஜ் பாண்​டியன் எம்​எல்ஏ, திமுக​வில் இணைந்​துள்​ளார். தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் தொகு​தி​ எம்​எல்​ஏ மனோஜ் பாண்​டியன். அதி​முக வேட்பாள​ராக போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற இவர், ஓ.பன்​னீர்​செல்​வத்​தின் ஆதர​வாள​ராக இருந்​து​வந்​தார். இவர் சட்​டப்​பேரவை […]

திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம் | KN nehru about allegations on him

திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக […]

புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை? – கணக்குகளுடன் காத்திருக்கும் காங்கிரஸ், திமுக கட்சிகள் | Who will lead the INDIA alliance in Puducherry

புதுச்சேரியில், இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் திமுக – காங்கிரஸ் இடையே இப்போதே போட்டி கடுமையாகி வருகிறது. இந்த முறை தங்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என புதுச்சேரி திமுகவினர் […]

சிண்டிகேட் நியமனமும், ஆலயக் கட்சி அடிதடியும் | உள்குத்து உளவாளி | Political gossips

தலைநகரில் உள்ள பாரம்பரிய பல்கலைக் கழகம் ஒன்றுக்கு சிண்டிகேட் உறுப்பினர்களை நியமனம் செய்வதில் ஆலயக் கட்சிக்குள் அடிதடியே நிகழ்ந்து விடும் போலிருக்கிறது. இந்த விவகாரத்தில், சின்னவர் தரப்பு சொல்லியும் விடாப்பிடியாக இருக்கிறதாம் அந்த ரெண்டெழுத்து […]

‘எதிர்க்கட்சி எம்எல்ஏவா இருந்தப்ப இல்லாத பிரச்சினை இப்ப என்ன?’ – மக்களிடம் மல்லுக்கட்டிய பழனிவேல் தியாகராஜன் | PTR argue with people

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஹாட்ரிக் வெற்றிக் கனவுடன் மதுரை மத்திய தொகுதியில் இம்முறையும் போட்டியிட தயாராகி வருகிறார். அதற்கு ஏதுவாக, வாரா வாரம் மாநகராட்சி அதிகாரிகளுடன் தொகுதிக்குள் சென்று மக்களை சந்தித்து வருகிறார். பொதுவாக […]

முக்குலத்தோர் ஓட்டும்… கடம்பூரார் வாக்கும்! – கோவில்பட்டியை தக்கவைக்குமா அதிமுக? | Will ADMK retain Kovilpatti

தென் மாவட்டங்களில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான கோவில்பட்டியில் பெரும்பாலும் அதிமுகவே வெற்றிபெற இங்கு கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியே காரணம். அதனால் தான் கடந்த முறை தினகரனே எடுத்தேறி வந்து இங்கு போட்டியிட்டார். […]

“தொகுதிகளுக்காக விஜய் பக்கம் போய்விடுமா காங்கிரஸ்?” – இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பி.சூரிய பிரகாஷ் பதில் | Congress youth wing leader surya prakash interview on election 2026

எல்லாக் கட்சிகளையும் போல, காங்கிரஸும் இளைஞரணியை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தி வருகிறது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற கே.பி.சூரிய பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் […]

தஞ்சாவூர்: நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிப்பு! | Hindi Signboard on Thanjavur Highway Destroyed

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நெடுஞ்சாலையில் சாலையோரம் கிராமப்புறங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலையில், கிராமப்புறங்களில் […]

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை | Coimbatore gang rape: Police arrest three men after shooting them in legs

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர். மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் […]