Asian Game: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி! முதல் தங்கம்; பதக்க வேட்டையில் இந்தியா| Asian Games: Himalayan victory over Sri Lanka! First gold; India begins medal hunt

போலி நகை விற்றதாக ஜூவல்லரியிடம் பணம் கேட்டு மிரட்டிய புகார் – பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது!

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல், தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை! -tharapuram constituency flying squad secure 48 lack rupees amount for out of documents.

“கன்னிப்பருவத்திலே”படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்…டார்ச்சர் வில்லனாக பாக்யராஜ்! – Kumudam

72nd National Awards: தனுஷ் முதல் மம்மூட்டி வரை; தேசிய விருது பெற்ற பிரபலங்கள்! |72nd national film awards dhanush mammootty GV Prakash

தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு: வெள்ளி விலை மாற்றமில்லை – Kumudam

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் தேர்வு: அன்புமணி முன்வைக்கும் கோரிக்கை! | PMK leader Anbumani Ramadoss says dmk govt should re-establish the Backward Classes Commission

Dinamani2f2024 062fefb5e306 8ce0 4aae 9889 0d9e113924382fc 35 1 Ch0280 53947352.jpg

திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் உறுதி

Ram & Leela Review: ஃபேன்டஸி ஐடியா ஓகே; ஆனால் காமெடியும் திரைக்கதையும் புதுமை சேர்க்கின்றனவா? | Vikatan’s review of the film ‘Ram & Leela’, starring Rio Raj.

மாலையில் செல்வப்பெருந்தகை மகளுக்கு நிச்சயதார்த்தம்; இப்போது ப.சிதம்பரம் வீட்டில் ஆலோசனை! என்னவாகும் திமுக கான்கிரஸ் கூட்டணி?|Will P. Chidambaram Meet Chief Minister M.K. Stalin?”

தமிழகத்தில் தொடங்கப்பட்ட எஸ்ஐஆர் பணிகளில் பல குழப்பங்கள்: திமுக விவரிப்பு | Dmk leader NR Elango slams SIR

சென்னை: “எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திமுகவுக்குத் தெரியும். அதிமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் எஸ்ஐஆரை ஆதரிக்கிறார்கள்” என திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ […]

218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை

  மதுரை: தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் […]

கரூர் துயர சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த ஜோதிடர்! | Astrologer came to Karur Tourist House to file a complaint with CBI

கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் […]

‘திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது’ – விஜய் | People’s trust in DMK government has been buried – Vijay

சென்னை: திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே […]

தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath slams bjp govt

திருவிடைமருதூர்: தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். […]

புதுச்சேரி: சாலையில் கிடந்த ரூ.2.38 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த பரோட்டா மாஸ்டர் | Parotta master honoured for handing over Rs 2.38 lakh to police in Puducherry

புதுச்சேரி: சாலையில் கிடந்த ரூ. 2.38 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த பரோட்டா மாஸ்டர் கவுரவிக்கப்பட்டார். புதுவை தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் நல்லவாடு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழா […]

கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் சிபிஐ விசாரணை | CBI investigate police officers in Karur incident

கரூர்: கரூரில் விஜய் பங்கேற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்​பவத்​தன்று பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட்​டிருந்த 10-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸாரிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர். கரூர் […]

மறுபிரதி சான்றிதழ் வழங்க தாமதம் ஏன்? – தேர்வுத் துறை இயக்குநர் விளக்கம் | Director of Examinations explains for delay in issuing duplicate certificates

சென்னை: ‘அத்தியாவசிய தகவல்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்களுக்கு மட்டுமே மறுபிரதி சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது’ என்று தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் […]

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல் | Palaniswami urges to central govt to take action for release tamilnadu fishermen

சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் […]

தனியார் நிறுவனங்கள் மூலமாக பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த மின்வாரியம் அனுமதி | Electricity Board allows private companies to implement green power generation projects

சென்னை: தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக பசுமை மின் உற்​பத்தி திட்​டங்​களை செயல்​படுத்த மின்​வாரி​யத்​துக்​கு, மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. தமிழகத்​தில் காற்​றாலை, சூரியசக்தி மின் நிலை​யங்​கள் அமைக்க சாதக​மான காலநிலை உள்​ளது. தனி​யார் […]

சில்லறை கேட்டு பயணிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் | Bus operators instructed not to force passengers to pay change

சென்னை: பேருந்​துகளில் பயணி​களிடம் சில்​லறை கேட்டு கட்​டாயப்​படுத்​தக் கூடாது என்​று, நடத்​துநர்​களுக்​கு, மாநகர போக்​கு​வரத்து கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்​து, மாநகர போக்​கு​வரத்து கழக இணை மேலாண் இயக்​குனர் வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​: மாநகர பேருந்​துகளில் பயணி​கள் […]

தமிழகத்தில் எஸ்ஐஆர் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மக்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல் | Selvaperunthagai advise for People should be cautious about the SIR issue in Tamil Nadu

சென்னை: எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் நடந்த பாலியல் சம்பவத்தில் காவல்துறை […]