279 பேர் உயிரை பறித்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு! 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை! இலங்கை நீதிமன்றம் அதிரடி | Sri Lanka Easter Bombings Case: 15 Convicted, 220-Year Prison Sentences Ordered, What happened

மக்களே குடைய கைல வச்சுக்கங்க ! இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! – Kumudam

இன்றைய ராசிபலன்: யாருக்கு லாபம்? யாருக்கு கவனம்? – Kumudam

Asian Game: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி! முதல் தங்கம்; பதக்க வேட்டையில் இந்தியா| Asian Games: Himalayan victory over Sri Lanka! First gold; India begins medal hunt

போலி நகை விற்றதாக ஜூவல்லரியிடம் பணம் கேட்டு மிரட்டிய புகார் – பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது!

போலி மருத்துவர் சிகிச்சையில் பெண் நோயாளி பலி; தலைமறைவானவர்களைத் தேடும் போலீஸ் | Female patient dies after treatment by a fake doctor; police are searching for those who have gone into hiding.

1322765.jpg

மெட்ரோ பணிகளால் கட்டிடத்துக்கு ஆபத்து: மயிலாப்பூரில் தனியார் பள்ளி முன் பெற்றோர் முற்றுகை | Parents protest in front private school in mylapore

எண்ணங்களின் இருமுனை ஆற்றல்: வெற்றியின் ரகசியம்!

செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர்; ஜி.கே.எம் தமிழ்குமரன்.? – வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் |Congress candidate list released

1350489.jpg

ராகுல் காந்தி இன்று சென்னை வருகை | Rahul Gandhi to visit Chennai today

‘பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த திமுக அரசு’ – கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இபிஎஸ் கண்டனம் | DMK government has buried women safety EPS condemns sexual assault of Coimbatore student

சென்னை: பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட […]

தவெக மகளிரணி, இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி நிர்வாகிகளை நியமித்தார் விஜய் | Appointment of TVK women wing youth wing student wing and volunteer administrators for 64 districts Vijay announcement

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 64 கழக மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிளான மாணவரணி, மகளிரணி, தொண்டரணி, இளைஞரணி உள்ளிட்ட பதவிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் […]

மீனவர்கள் கைதுக்கு நிரந்தரத் தீர்வு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை | Anbumani Demands CM Stalin for TN Fishermen Arrest Issue

சென்னை: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மீனவர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். […]

உலகின் பசியைப் போக்க பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: வாழ்க்கை வரலாறு நூலை வெளியிட்டு கமல்ஹாசன் புகழாரம் | Kamal Haasan released M S Swaminathan biography book

சென்னை: இந்​தியா மட்​டுமின்​றி, உலகின் பசி​யையே போக்க பங்​காற்​றிய​வர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் என்று மநீம தலை​வர் கமல்​ஹாசன் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மறைந்த வேளாண் விஞ்​ஞானி எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் வாழ்க்கை வரலாற்றை ‘தி மேன் ஹு ஃபெட் இந்​தி​யா’ […]

தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் | 59 DSP transferred across Tamil Nadu

சென்னை: தமிழகம் முழு​வதும் 59 டிஎஸ்​பிக்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை, நிர்​வாக வசதி உட்பட பல்​வேறு காரணங்​களுக்​காக போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். அந்த வகை​யில் […]

மன வருத்தங்கள் இருக்கும் தான் அதற்காக தலைப்பு செய்தி போடாதீர்கள்: பொடி வைத்து பேசும் செல்லூர் கே.ராஜூ | Sellur Raju request to media

எல்லோரும் ஒரே கருத்துகளுடன் இருக்கமாட்டார்கள், மனவருத்தங்கள் இருக்கும். அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதற்காக இதை தலைப்பு செய்தியாக போடாதீர்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று செல்லூர் […]

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே 5 சிறப்பு ரயில் | 5 special trains between Chennai and Kollam for the convenience of devotees going to Sabarimala

சென்னை: சபரிமலை ஐயப்​பன் கோயில் மண்டல பூஜை, மகர​விளக்கு பூஜையை முன்​னிட்​டு, தமிழகத்​தில் இருந்து ஏராள​மான பக்தர்​கள் செல்​வார்​கள். சென்​னை​யில்இருந்து சபரிமலை செல்​லும் பக்​தர்​களின் வசதிக்​காக, சிறப்பு ரயில்​கள் இயக்கப்படுகின்றன. அதன்​படி, சென்னை எழும்​பூரில் […]

சென்னையில் பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு | Repair of 4503 road potholes caused by monsoon rains in Chennai

சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை […]

கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள் | Special prayers in Christian churches on the occasion of all souls day

சென்னை: கல்​லறைத் திரு​நாளை​ஒட்டி சென்​னை​யில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்​களில் சிறப்பு ஆராதனை​யும், கல்​லறைத் தோட்டங்​களில் சிறப்பு வழி​பாடும் நடை​பெற்​றன. கல்​லறைத் தோட்​டங்​களில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் குடும்​பம் குடும்​ப​மாகச் சென்று இறந்த உறவினர்​களுக்​காக ஜெபம் செய்​தனர். […]

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம் | New testing facility at Omanthurar Hospital

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது. இது தொடர்​பாக சென்னை […]

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு | Neolithic stone tools dating back 5000 years discovered in Jawvadhu Hills Tirupattur district

திருப்​பத்​தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட ஆய்​வாளர் ரங்​க​நாதன், ஜவ்​வாது மலைக்கு உட்​பட்ட நெல்​லிப்​பட்டு கிராமத்​தில் 5,000 ஆண்​டு​களுக்கு […]

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல் | DMK district secretary complaints about cadres

திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 […]