திராவிடத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்.. இளைஞர்களுக்கு கடத்துவோம்.. அமெரிக்காவில் பேசிய செந்தில்வேல் | “Preserve Dravidian Legacy”: Journalist Senthilvel Calls for Passing On Gains to Youth at US Event

IIT-களில் 53 மாணவர்கள் உயிரிழப்பு; 62%க்கும் மேல் SC/ST/OBC மாணவர்கள்- மாணிக்கம் தாகூர் கண்டனம்| 53 Students Dead in IITs; Over 62% from SC/ST/OBC Communities Manickam Tagore Condemns

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!

தலைவர் படத்தை வச்சே SCAM – ஆ ! தர்மன் – ல் நடிக்க ஆசைகாட்டி பணமோசடி செய்த கும்பல் ! – Kumudam

`வேலை எல்லாம் போகல.!' – உயர் சம்பளத்தை விட்டு கனடாவிலிருந்து இந்தியா திரும்ப பெண் சொன்ன காரணம்!

1349602.jpg

தமிழக மீனவர்களுக்கு இலங்கை சுதந்திரம்: தேமுதிக கோரிக்கை | DMDK demands Sri Lankan independence for Tamil Nadu fishermen

1974 உலகக்கோப்பையின் விநோத நொடி: பிரேசில் ஃப்ரீகிக்கை உதைத்த ஜாயிர் வீரர்! | zaire mwepu ilunga 1974 world cup free kick

1343729.jpg

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் | Central government should explain about one nation one election

செட்டில்மென்ட் பணத்தில் இந்த 5 தவறுகளைச் செய்தால்… பணக் கஷ்டம் நிச்சயம்! சரி, என்ன செய்யலாம்?

ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது!

சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு | IAS, IPS Officials 2 Days Chennai Conference Postponed

சென்னை: சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் […]

தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் | Governor R.N. Ravi Approves 9 Bills, Including TN Govt Finance Bill

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால […]

“சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளது” – அண்ணாமலை | Annamalai press meet in coimbatore

சென்னை: “சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக் கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. நேரம் வரும்போது பேசுகிறேன்” […]

ஸ்டாலின் மீது குறிவைத்து ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ – மோடியின் ‘பிஹார்’ கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எதிர்வினை | RS Bharathi Criticize PM Modi’s Campaign Speech

சென்னை: “பொறாமை பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து, ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியது: “மோடியின் பேச்சு, பிஹார் […]

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: பழனிசாமி அதிரடி நடவடிக்கை | former minister Sengottaiyan removed from AIADMK party

சென்னை: அ​தி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான கே.ஏ.செங்​கோட்​டையனை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை […]

மருத்துவர் பற்றாக்குறையை போக்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை: ஓபிஎஸ் | ops slams dmk govt over doctors shortage

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் பற்றாக்குறை குறித்து நானும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கவில்லை” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் | Puducherry AIADMK Protest against Electricity Tariff Hike

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் […]

சென்னையில் மீண்டும் வரும் ஃபோர்டு நிறுவனம் மூலம் 600 பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Ford to return to Chennai to provide jobs to 600 people: CM Stalin

சென்னை: ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி ஆலை சென்னையில் அமையவுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து தமிழக […]

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல ஜி.கே.வாசன் வாழ்த்து | G.K. Vasan Congratulations to the Indian women’s cricket team

சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் ஒருநாள் கிரிகெட் போட்டியில் உலக கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் சிபிஐ விசாரணை | CBI officials conduct investigation in karur Velusamypuram

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட […]

மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் தமிழர்களின் அடையாளங்களை பேணி காக்க உறுதி கொள்வோம்: வைகோ | Vaiko praise about anna

சென்னை: மொழிவாரி மாநிலம் அமைந்த நாளில் இன, மொழி, பண்பாட்டு, அரசியல் அடையாளங்களையும் உரிமைகளையும் பேணிக் காக்க உறுதிகொள்வோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு […]

“ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுக்கக் கூடாது” – ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார் கவுதமி | Gautami special interview on tamil nadu election 2026

பாஜக வரவான நடிகை கவுதமிக்கு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பைக் கொடுத்து, பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது அதிமுக தலைமை. அதன்படி தமிழகம் முழுவதும் பிரச்சார கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்து […]