சென்னை: கோயில் நிலங்களை இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்வதற்கு அறநிலையத் துறை தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, இதுதொடர்பாக விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவி்ட்டார். […]
மதுரையில் தேவர் சிலைக்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மரியாதை | Bussy Anand and TVK cadres pay respect to Madurai Thevar Statue
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை ஒட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அக்கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர். இது தொடர்பாக தவெக […]
பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Wedding hall in Pasumpon for Rs 3 crore in the name of the deity Chief Minister Stalin announces
பசும்பொன்: பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் […]
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் | 1429 health inspectors to be appointed soon by the Medical Staff Selection Board
சென்னை: விரைவில் நியமிக்கப்பட உள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) பணிக்கு நவம்பர் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள […]
வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்; உடனடி கொள்முதலுக்கு நடவடிக்கை தேவை: அன்புமணி | Anbumani slams govt over farmers issue
சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 33 நாட்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]
மாத செலவுக்கு ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்: ஜாய்கிரிசில்டா நீதிமன்றத்தில் மனு | Joy Grisilda files petition in court seeking Rs. 6.50 lakh monthly allowance from Rangaraj
சென்னை: நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபல […]
தனியார் பள்ளிகளில் இடையே நடைபெறாத சாதி மோதல் அரசு பள்ளிகளில் மட்டும் நடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai questions about Caste clash in govt schools
சென்னை: தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே நடைபெறாத சாதிய மோதல்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகப் பள்ளி மாணவர்கள் […]
திமுக கூட்டணி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பில்லை | ADMK, BJP not invited to all-party meeting
சென்னை: எஸ்ஐஆர் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்படவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு) தவிர 60 கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகம் உட்பட […]
தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னில் தலைவர்கள் குவிந்தனர்: துணை ஜனாதிபதி, முதல்வர் மரியாதை | Leaders in Pasumpon Devar Guru Poojai
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் […]
தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் | Tender for offshore wind farm project in Tamil Nadu
சென்னை: தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர் கோரப்படும் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். ‘விண்டர்ஜி இந்தியா 2025’ என்ற 7-வது சர்வதேச வர்த்தக கண்காட்சி, சென்னை […]
தவெகவின் அடுத்தகட்ட நகர்வு: எப்போது வெளியில் வருவார் விஜய்? | TVK next move When will Vijay come out
கரூர் துயரத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் நகர்வுகளையும் நிறுத்தி வைத்திருந்த தவெக, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. மீண்டும் எப்போது விஜய் வெளியில் வருவார் என்பதே இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. கரூர் […]
சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என பசும்பொன் சந்திப்பில் முழக்கமிட்ட வைகோ! | Vaiko Praise Seeman as Senthamilar Seeman at Pasumpon
மதுரை: அரசியலில் எதிரும், புதிருமாக இருந்து வந்த வைகோ, சீமான் பசும்பொன்னில் ஒன்றாக சந்தித்துக் கொண்டதோடு, சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என முழக்கமிட்டதோடு அவரை ஆரத்தழுவி கட்டி அனைத்துக் கொண்டது, நாதகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை […]