வி.சி.க.வினருக்கு பதவி ஆசை கிடையாது…வன்னி அரசு பரபரப்பு பேட்டி! – Kumudam

"இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல்

மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை! | North Korea Dominates Weightlifting at Asian Games as Ri Song Gum Breaks Multiple World Records

பாலியல் வழக்கு; “தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" – டிடிவி தினகரன்

“கட்சி எப்போ ஆரம்பிக்கிறீங்க?” – ரஜினி ஸ்டைலில் சிரித்த தனுஷ்… அரசியல் என்ட்ரிக்கு இப்படியொரு பதிலா? – Kumudam

1300652.jpg

‘ஆக. 27ல் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்’ – போக்குவரத்து ஓய்வூதியர்கள் அமைப்பு அறிவிப்பு | Wage Contract Negotiations for Transport Workers on August 27th: Demand to Allow Union Executives

"உறுதியாக திமுக ஆட்சிதான்" – ஹபீசுல்லா Interview | TN Election Results 2026 | Vikatan

Ananda Vikatan – 01 July 2026 – ஜோக்ஸ்..!

ஜெயக்குமார், ராஜ்மோகன் வெல்வார்களா? | Royapuram, RK Nagar, Egmore Ground Report | IPS On Road | #71

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

திமுக​ கூட்டணி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பில்லை  | ADMK, BJP not invited to all-party meeting

சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தத்தை எதிர்த்து நடத்​தப்​பட​வுள்ள அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தில் பங்​கேற்​கு​மாறு அதி​முக, பாஜக, பாமக (அன்​புமணி தரப்​பு) தவிர 60 கட்​சிகளுக்கு திமுக சார்​பில் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. தமிழகம் உட்பட […]

தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னில் தலைவர்கள் குவிந்தனர்: துணை ஜனாதிபதி, முதல்வர் மரியாதை | Leaders in Pasumpon Devar Guru Poojai

ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் […]

தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் | Tender for offshore wind farm project in Tamil Nadu

சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார். ‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை […]

தவெகவின் அடுத்தகட்ட நகர்வு: எப்போது வெளியில் வருவார் விஜய்? | TVK next move When will Vijay come out

கரூர் துயரத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் நகர்வுகளையும் நிறுத்தி வைத்திருந்த தவெக, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. மீண்டும் எப்போது விஜய் வெளியில் வருவார் என்பதே இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. கரூர் […]

சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என பசும்பொன் சந்திப்பில் முழக்கமிட்ட வைகோ! | Vaiko Praise Seeman as Senthamilar Seeman at Pasumpon

மதுரை: அரசியலில் எதிரும், புதிருமாக இருந்து வந்த வைகோ, சீமான் பசும்பொன்னில் ஒன்றாக சந்தித்துக் கொண்டதோடு, சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என முழக்கமிட்டதோடு அவரை ஆரத்தழுவி கட்டி அனைத்துக் கொண்டது, நாதகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை […]

சுசீந்திரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி | TN Governor R.N. Ravi Worship at Suchindram Temple

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சிவனாகிய பரமேஸ்வரன் அருளால் அனைவருக்கும் எல்லாம் கிடைக்கட்டும் என பதிவேட்டில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். […]

சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம்: கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தகவல் | Standardization is Essential on Health Documents: Rural Health Services Joint Director Inform

கோவை: சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம். இது சட்டபூர்வ நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வழக்குத் தொந்தரவுகளை குறைக்கும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் சுமதி தெரிவித்துள்ளார். இந்திய தர நிர்ணய […]

செங்கோட்டையனை நீக்குவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை: இபிஎஸ் திட்டவட்டம் | edappadi palaniswami slams former minister sengottaiyan

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி […]

என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ முடியும்: சசிகலா | sasikala slams dmk govt in madurai

மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார். மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். […]

ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது: இபிஎஸ்  | Eps praised Pasumpon Muthuramalinga Thevar

ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது. வந்தால் அதுகுறித்து பதில் சொல்கிறேன் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி […]

70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழைநீர் வடிந்தது: 5 மணி நேரம் கண்காணித்து பணிகளை முடித்த கும்பகோணம் எம்எல்ஏ | Stagnant Rain Water Drained: Kumbakonam MLA Take Action

கும்பகோணம்: கும்பகோணத்தில் 70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழை நீர் பல்வேறு காரணங்களால் வடியாததால் 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ மழைநீரை வடிய செய்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த […]

வானிலை முன்னறிவிப்பு: நவ.5 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு | TN to get moderate showers till Nov.5

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.5-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த […]