இதேபோன்று வி.ஜே. விஷாலுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜாக்குலினும், ராணவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தீபக்கும், அன்ஷிதாவும் குறிப்பிட்டுள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12 வாரங்களை நிறைவு செய்துள்ளது. பிக் பாஸ் […]
‘உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம்’ – ராமதாஸ் சந்திப்புக்குப் பின் அன்புமணி பேட்டி | PMK internal issues need not be discussed in public: Anbumani says after meet with Ramadoss
சென்னை: “உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரித்தார். புதுச்சேரி அருகேயுள்ள […]
தலித் பிரிவினரை கோயில் பூசாரிகளாக்கி பிரதிநிதித்துவம் அளித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காலமானார்!
இவரது தலைமையின்கீழ், பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த இடங்களில் நூறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பாட்னாவிலுள்ள அனுமன் கோயில், ஹாஜிபூரிலுள்ள ராம் சௌரா ஆலயம், புத்த கயாவிலுள்ள ஜகந்நாதர் ஆலயம், வைஷாலியிலுள்ள சதுர்முக மகாதேவர் ஆலயம், முஸாஃபரிலுள்ள […]
“இயக்கத்துக்காக இயக்கமாகவே வாழும் மாமனிதர் நல்லகண்ணு” – முதல்வர் ஸ்டாலின் புகழாரம் | CM Stalin praises CPI leader Nallakannu on his centenary celebration
சென்னை: “இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு. அவருக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பொங்க தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் […]
16 மணி நேர போராட்டம்… ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் பலி!
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட் நிலையில் அச்சிறுவன் பலியானார். குணா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 […]
மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்: சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் மவுன ஊர்வலம் | Mourning the Death of Manmohan Singh: Silent Procession on behalf of India Alliance on Chennai
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று மவுன ஊர்வலமும், அதைத்தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சி மூத்த […]
வணங்கானிலிருந்து சூர்யா விலகியது ஏன்? பாலா விளக்கம்!
இந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்கான இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அப்படி, நேர்காணல் ஒன்றில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதும் நடிகர் அருண் விஜய்காக சில மாற்றங்களைச் செய்தீர்களா?” எனக் கேட்கப்பட்டது. […]
அண்ணா பல்கலை. சம்பவம்: அமித் ஷாவிடம் அறிக்கை கொடுப்போம் – டெல்லி புறப்பட்ட அண்ணாமலை தகவல் | Let’s Report to Amit Shah: Annamalai information Leaving Delhi
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி அறிக்கை கொடுக்க இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் […]
நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60!
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை(டிச. 30) இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. ராக்கெட் ஏவப்படுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று இரவு […]
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: உண்மை கண்டறியும் குழு அமைப்பு | Truth-finding committee formed to investigate student rape
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட […]
தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி!
தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 28 பேர் பலியாகினர். பாங்காக்கில் இருந்து 175 பயனிகளுடன் தென் கொரியா சென்ற விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. விமானம் […]
அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கில் மாணவிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | High Court orders government to provide Rs 25 lakh compensation to student
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு […]