100 பேர் கொள்ளும் பரிசல்; கஞ்சி தொட்டி; கலவரச் சூழல்… நினைவுகளைச் சுமக்கும் நண்பர்கள்| அணை ஓசை 37 | history anai osai mettur dam construction series 37

நகை வாங்க ரெடியா மக்களே… GOOD NEWS காத்திருக்கு… என்னது தெரியுமா? – Kumudam

ஏழு கடல் ஏழு மலை: “ராம் சார் படத்தில நடிக்க கொஞ்சம் பயமாக இருந்துச்சு, ஆனா.!”- நடிகர் சூரி | actor soori speech yezhu kadal yezhu malai pre release event

"சிறு பிள்ளைக்குத் தெரியும் அரசியல்கூட த.வெ.க-வினருக்குத் தெரியவில்லை!" – இரா.முத்தரசன் வருத்தம்

‘மண்டியிடமாட்டோம்’ – ட்ரம்புக்கு ஐ.நா.வில் பெசெஷ்கியான் கொடுத்த பதில்|‘We Will Never Surrender’: Pezeshkian’s Message to Trump

தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்: விஷம் வைத்து 15 குரங்குகள் மரணம்: 500 தெருநாய்கள் கொலை – Kumudam

“இது கூட்டம் இல்ல… என் அசுரக் குடும்பம்!” – தனுஷ் | “Not Just A Crowd, You Are My Family” – Actor Dhanush Emotional Birthday Speech

ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை… சிகிச்சை தேவையா? | A 4-year-old child who hasn’t passed stool for a week… Is medical treatment necessary?

1339023.jpg

சென்னையில் தொடரும் மழை: கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு | Deputy CM Udayanidhi Stalin reviews rain related precautionary works in Chennai

72 National Awards: ‘ராயன்’ முதல் ‘அமரன்’ வரை! – 72-வது தேசிய விருதுகள் அறிவிப்பு | 72nd National Awards

தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள் | Bar Council President requests Tn and Puducherry lawyers to pay accident insurance premium by Nov 10

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள வழக்​கறிஞர்​கள் புதிய விபத்து குழு காப்​பீட்​டுக்​கான பிரீமி​யம் தொகையை நவ. 10-ம் தேதிக்​குள் செலுத்​து​மாறு தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். […]

தென்சென்னை பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள்: உதயநிதி நேரில் ஆய்வு | Udhayanidhi inspects Rain and flood preparedness work in South Chennai areas

சென்னை: தென்சென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகரில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத் துறை, சென்னை […]

3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் திராவிட மாடல் சாதனை – அன்புமணி | Anbumani Ramadoss slams DMK government for TASMAC sale achievement

சென்னை: “தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. அடுத்து பாமக ஆதரவுடன் அமையவுள்ள ஆட்சியில் மது […]

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி | Anbumani says that damaged crops in Cauvery irrigation districts should be calculated and compensation should be provided

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, […]

திருவாரூரில் நெற்பயிர் சேதம்; நெல் கொள்முதல் நிலைய இயக்கம் சுணக்கம் – இபிஎஸ் நேரில் ஆய்வு | Edappadi Palaniswami inspects in Tiruvarur

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த […]

தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகிறது: 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின | Monsoon intensifies in Tamil Nadu 15 dams 1522 lakes overflow

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், இது​வரை 15 அணை​கள், 1,522 ஏரி​கள் நிரம்​பி​ உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் அரசுத் துறை​கள் மும்​முர​மாக இறங்கி உள்​ளன. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த […]

நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு | tn government failure in paddy procurement AIADMK General Secretary eps alleges

தஞ்சாவூர்/ திருவாரூர்: ‘‘நெல் கொள்​முதல் செய்​வ​தில் தமிழக அரசு தோல்வி அடைந்​து​விட்​டது’’ என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். டெல்டா மாவட்​டங்​களில் குறுவை அறு​வடை பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. […]

நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது: இபிஎஸ் | edappadi press meet in thiruporur

திருவாரூர்: நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் அடிச்சேரி, செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக […]

பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் | P. Shanmugam should conduct a survey on crop damage

சென்னை: அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் […]

வானிலை முன்னெச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி, ராணிப்பேட்டைக்கு கனமழை வாய்ப்பு | Heavy rain in 5 districts including Chennai tomorrow Chance of rain

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை (அக்.23) கனமழை இருக்கும் […]

திருப்பத்தூர் மழை பாதிப்பு: மூதாட்டி உயிரிழப்பு, 16 வீடுகள் சேதம் | Rain Affects Tirupathur: Elder Woman Dead, 16 Houses Damaged

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். 4 கால் நடைகள் உயிரிழந்தன. 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் […]

கடலூர் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் உயிரிழப்பு | Two Women Dead House Wall Falling at Cuddalore Heavy Rain

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர். கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வேப்பூர், […]