கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். எனினும், பல்வேறு காரணங்களால் விஜய்யின் கரூர் பயணம் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. கரூரில் உயிரிழந்தவர்களின் […]
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை போனஸ் | Diwali Bonus for Tamil Nadu Electricity Board Employees
சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவின் விவரம்: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் […]
இதுவரை 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம்: முதல்வர் ஸ்டாலின் தகவல் | mk stalin speech in CM Trophy award function
சென்னை: “எளியவர்களின் வெற்றிதான் நமது அரசின் வெற்றி. எத்தனையோ ஏழை வீரர்களின் கனவை விளையாட்டுத் துறை நனவாக்கி வருகிறது. எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்துள்ளோம்” என முதல்வர் […]
கூகுள் ஏஐ மையம் அமைவது இந்தியாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பிரேமலதா வாழ்த்து | Premalatha Vijayakanth Wishes for Google AI Centre set at India
சென்னை: கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
செல்லூர் ராஜூ குற்றச்சாட்டும் திமுக பகுதிச் செயலாளர் நீக்கமும்: மதுரை நிர்வாகிகள் அதிர்ச்சி! | DMK Area Secretary Removed: Madurai DMK Members Shock
மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டிய திமுக பகுதிச் செயலாளர் பொறுப்பை, கட்சித் தலைமை பறித்துள்ளது. மதுரை மாநகர திமுகவில் தொடரும் கட்சித் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கையால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை […]
ராமேசுவரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்: மீன் ஏற்றுமதி வா்த்தகத்தில் ரூ.10 கோடி இழப்பு! | Rameswaram Fishermen Continue 4th Day of Strike Over Sri Lanka Arrests
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி […]
தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மேல்முறையீடு: தீர்ப்பு ஒத்திவைப்பு | Judgment Postponed on Appeal Seeking Dismissal of Dhoni’s Lawsuit
சென்னை: தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு […]
ஆர்டிஇ மாணவர் சேர்க்கை விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு | Deadline extended for private schools to submit RTE student admission details till Oct. 31
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி […]
“பெண்கள் மீது அதிமுகவுக்கு வன்மம்” – சிவி சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலடி | Minister Geethajeevan slams Ex.Minister CV Shanmugam for his remarks against women
சென்னை: “அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும், வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த […]
டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் முடித்து வைப்பு | Tanker Lorry Protest Ban Request Case Closure by Chennai HC
சென்னை: எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கை சென்னை […]
திருச்செந்தூர் கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்ற அமர்வு | Madurai High Court bench enquiry about Tiruchendur temple case
மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் […]
நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம்! | Importance for MGR and Jayalalitha in Nainar Nagendran campaign tour
மதுரை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண பாடல் மற்றும் குறும்படத்தில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத் துவம் தரப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், […]