Breaking News

இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்றுதான் என பேசிய ஆதவ்;தேர்தல் ஆணையத்திடம் எம்.பி இன்பதுரை புகார் | MP Inbathurai files complaint with the Election Commission about ‘Two Leaves’ and ‘Whistle’ symbols

ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி!

அபோலோவின் ரூ.8,600 கோடி விரிவாக்கத் திட்டம்… சிரஞ்சீவி மருமகளுக்கு முக்கிய பதவி! – Kumudam

மாணவி பாலியல் வன்கொடுமை: ‘அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய முதல்வர் எங்கே?’- உதயநிதி| udhayanidhi stalin slams tvk vijay vandalur student sexual harassement issue

No remorse for the murder: Son kills wealthy father over ₹40 lakh debt and frames his wife.-கொலைக்காக வருந்தவில்லை: ரூ.40 லட்சம் கடனால் பணக்கார தந்தையை கொன்றுவிட்டு மனைவி மீது பழியை போட்ட மகன்

1282324.jpg

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in Nilgiris and Coimbatore districts today

கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து 52 கோழிகள் உயிரிழப்பு | 52 Chickens Killed by Stray Dogs near Kumbakonam

Dinamani2f2024 11 112fj0d6ht312fpres.jpg

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்! நவ. 15 வரை மஞ்சள் எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்குச் செல்லாததற்கு இதுதான் காரணமாம்..!

1343443.jpg

டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யாவிட்டால் நகல் எரிப்பு போராட்டத்தை நடத்துவோம்: சு.வெங்கடேசன் எம்பி எச்சரிக்கை | Su.Venkatesan MP warns central govt over tungsten mining issue

கரூர் சம்பவ வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி: முழு விவரம் | Karur stampede: Long debates in Supreme Court on shifting probe to CBI

புதுடெல்லி: கரூர் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பான வழக்கை மதுரை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், தவெக […]

இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு | Investigation into pharmaceutical companies following cough medicine issue

சென்னை: இரு​மல் மருந்து விவ​காரத்தை தொடர்ந்து தமிழகம் முழு​வதும் உள்ள மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களில் ஆய்வு மேற்​கொள்ள உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1-ம் தேதி மத்​தி​யப் பிரதேச […]

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் | Gram Sabha meetings across Tamil Nadu today

சென்னை: தமிழகத்தில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தாண்டு அக்.2-ம் தேதி பண்டிகை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டம் […]

“கூட்டணிக்காக தியாகங்கள் செய்வதற்கு முற்றுப்புள்ளி…” – காங். எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து | Congress MP Manickam Tagore Opinion about Role in Governance

சிவகாசி: ”கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அவசியம் எடுத்துரைப்பேன்” என சிவகாசியில் […]

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | Madurai HC Order to ban Chicken and Goats Sacrifice on Thiruparankundram Hill

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. மேலும், சிக்கந்தர் மலை என அழைக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் […]

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்: சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | police enquiry youth dead High Court orders CBCID investigation

மதுரை: மதுரையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை யாகப்பாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31). இவரை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் […]

சென்னை மாநகராட்சியின் 3 வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறப்பு | Integrated Control Center inaugurated in all 3 regional offices of Chennai Corporation

சென்னை: சென்னை மாநகராட்சியின் மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைக்கும் விதமாக, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார். இது […]

மருத்துவர் முன்னிலையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேதப் பரிசோதனை: ஐகோர்ட் உத்தரவு | HC Orders Post-Mortem of Rowdy Nagendran with Dr. Selvakumar

சென்னை: கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை மருத்துவர் செல்வகுமார் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பிரபல ரவுடியாக இருந்தவர் நாகேந்திரன். […]

“திமுகவுக்கு ஜால்ரா போடுபவருக்கே காங்கிரஸில் தலைவர் பதவி” – பழனிசாமி விமர்சனம் | Edappadi Palaniswami Criticize Congress Party during the Erode Campaign

ஈரோடு: “நூற்றாண்டு விழா கண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சியில் விசுவாசமாக உள்ளவர்களுக்கு இடமில்லை. ஆனால், திமுகவுக்கு யார் ஜால்ரா போடுகிறாறோர் அவர்தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குவார்” என்று அதிமுக பொதுச் […]

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றங்கள் பாடம் கற்பித்துள்ளன: அண்ணாமலை | Courts have taught a lesson to the DMK government’s abuse of power today says Annamalai

சென்னை: திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட […]

“ராமதாஸுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்!” – அன்புமணி ஆவேசம் | Anbumani Ramadoss talks about ramadoss health condition

சென்னை: “பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கும் ராமதாஸை தூங்க விடுவதில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்” என பாமக தலைவர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் […]

30 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு | Rameswaram fishermen announce strike demanding release of fishermen

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு ஹரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா […]