களத்தில் இறங்கிய கேகேஆர்.. ஹர்திக் பாண்டியாவை கொடுங்க.. மும்பை அணியிடம் நடந்த பேச்சுவார்த்தை! | Hardik Pandya: Captaincy Offer on the Table? KKR Initiates Talks with MI Top Brass for Hardik Pandya Ahead of IPL 2027

கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பா? – வனத்துறை விசாரணை!

குலசேகரன்பட்டினம்: தம்பதியினர் மீது கோயில் பணியாளர்கள் தாக்குதல்; பரவும் வீடியோ… நடந்தது என்ன?

கோட்டையில் ‘தி ரூட்’ ஜெகதீஷ் பழனிசாமி..மூடி மறைக்கப்பட்ட அரசாணை? பாயிண்டை பிடித்த இடும்பை கார்த்திக் | TVK Joint Treasurer Jagadish Appointed CM Vijay’s Political Secretary

தருமபுரி: சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை!

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

தங்கத்தை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி!

கி.மீ-க்கு ரூ.8, AI கண்காணிப்பு கேமரா.. 7 சீட்டரில் அட்டகாசமான சொகுசு டாக்ஸி – டெல்லியில் அறிமுகம்!

செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது: திருமாவளவன் | Thirumavalavan says BJP is indeirectly pressurizing Edapadi Palanisamy through Sengottaiyan

1320895.jpg

“திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” – ஹெச்.ராஜா விமர்சனம் | Thirumavalavan’s Anti-Alcohol Conference Conducted World Maha Natak: H. Raja

ஜோ பைடனை விமர்சித்த ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்! தேசிய மருத்துவர் அமைப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்று விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது. மகாராஷ்டிரத்தின் அமராவதியில் நவ. 16 ஆம் தேதியில் நடைபெற்ற […]

தொழிலாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல் | Minister CV Ganesan instructed Ensure worker safety

சென்னை: தொழிலாளர் நலத்​துறை​யின், தொழிலக பாது​காப்பு மற்றும் சுகாதார இயக்​ககம் சார்​பில், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இயங்​கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்​சாலைகளில் உயரமான பணியிடங்​களில் பணிபுரி​யும் தொழிலாளர்​களுக்கான பாது​காப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த […]

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,355 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7545 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் […]

14 மின்சார ரயில் சேவை தற்காலிக ரத்து: கடற்கரை – தாம்பரம் இடையே பயண நேரத்தில் மாற்றம் | 14 electric train service cancelled

சென்னை: கடற்கரை – செங்​கல்பட்டு மார்க்​கத்​தில் தாம்​பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்​பூரில் மேம்​பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரண​மாக, ரயில் சேவை​யில் அவ்வப்​போது மாற்றம் செய்​யப்​படு​கின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு […]

காவஸ்கர்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

பாடர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. பொ்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்காததால், இந்திய […]

நீதி கிடைக்​காமல் எந்த குடிமக​னும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகு​மார் கருத்து | Senior Judge Krishnakumar says No citizen should remain without access to justice

சென்னை: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி கிருஷ்ணகுமாருடன் […]

பாா்டா் – காவஸ்கா் கோப்பை தொடா்: இந்தியா

கிரிக்கெட் உலகில் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்படுவதாக இந்த பாா்டா் – காவஸ்கா் கோப்பை (பிஜிடி) தொடா் உள்ளது. அதில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா […]

ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாக மாறிய ஆயிரம் குடும்பங்கள்: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து | Thousands of families became millionaires with Jayalalitha money

நாகப்​பட்​டினம்: முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து சசிகலா, டிடி​வி.​தினகரன் என ஆயிரம் குடும்​பங்கள் கோடீஸ்​வரர்​களாகி​விட்​டனர் என்று அதிமுக முன்​னாள் அமைச்சர் திண்​டுக்கல் சீனிவாசன் கூறினார். நாகை மாவட்ட அதிமுக அலுவல​கத்​தில் நிர்வாகிகள் ஆலோசனைக் […]

ஹீரோ மோட்டோகாா்ப் பண்டிகைக் கால விற்பனை உச்சம்

கடந்த நவராத்திரியிலிருந்து 32 நாள்களுக்குத் தொடா்ந்த பண்டிகைக் காலத்தில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விற்பனை 15.98 லட்சமாக இருந்தது. இது, நிறுவனத்தின் இதுவரை இல்லாத அதிகபட்ச பண்டிகைக் கால விற்பனையாகும். நன்றி

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு அரசு அனுமதி தரவில்லை: தமிழக இயற்கை வளங்கள் துறை விளக்கம் | Government did not give permission to Hindustan Zinc Company

சென்னை: மதுரை மாவட்டம் நாயக்​கர்​பட்​டி​யில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​துக்கு தமிழக அரசு சார்​பில் எந்த அனும​தி​யும் வழங்​கப்​பட​வில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரி​வித்​துள்ளது. ஸ்டெர்​லைட் நிறு​வனத்தை நடத்திய […]

கெயில் நிகர லாபம் 10% அதிகரிப்பு

கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ரூ. 2,689.67 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர […]

லண்டனில் இருந்து நவ.28-ம் தேதி தமிழகம் திரும்பும் அண்ணாமலையின் அடுத்த திட்டங்கள் என்ன? | What are Annamalai next plans

சென்னை: லண்டனில் படிப்பை முடித்து​விட்டு தமிழகம் திரும்​பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்​திட்​டங்களை வகுத்​திருப்​ப​தாக​வும், குறிப்பாக 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்​திருப்​ப​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்ளது. ஆக்ஸ்​போர்டு […]