கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பா? – வனத்துறை விசாரணை!

குலசேகரன்பட்டினம்: தம்பதியினர் மீது கோயில் பணியாளர்கள் தாக்குதல்; பரவும் வீடியோ… நடந்தது என்ன?

கோட்டையில் ‘தி ரூட்’ ஜெகதீஷ் பழனிசாமி..மூடி மறைக்கப்பட்ட அரசாணை? பாயிண்டை பிடித்த இடும்பை கார்த்திக் | TVK Joint Treasurer Jagadish Appointed CM Vijay’s Political Secretary

தருமபுரி: சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை!

குறைந்த மின்னழுத்தம் அறிவிக்கப்படாத மின்வெட்டு முடங்கிப்போன மும்முனை மின்சாரம்! காயும் பயிர்கள் கதறும் விவசாயிகள் எப்போது கிடைக்கும் தீர்வு? – Kumudam

தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியது! செய்யும் தொழிலை வணங்கி உற்சாகம்! | Breaking and Live Updates

கோயில்களின் உண்டியல் காணிக்கை, வாடகை கட்டணம் எங்கே போகிறது? – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி | Hindu Munnani state president questions where do temple offerings and rents go

Dinamani2fimport2f20232f112f232foriginal2frajouri Encounter.jpg

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

Dinamani2fimport2f20212f32f12foriginal2fastrology.jpg

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 14 december 2024

மாரடைப்பால் உயிரிழந்த கணவர்; குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துனராக தடம் பதித்த மனைவி!

திருச்செந்தூர் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகளுக்கு வனத்துறை அனுமதி இல்லை: அமைச்சர் பொன்முடி தகவல் | Forest department does not have permission for some temple elephants: Ponmudi

சென்னை: திருச்​செந்​தூர் கோயி​லின் ‘தெய்​வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்​துறை அனும​தி​யின்றி பயன்​படுத்​தப்​படு​வதாக அமைச்சர் பொன்​முடி தெரி​வித்​துள்ளார். சென்னை தலைமைச் செயல​கத்​தில் வனத்​துறை அமைச்சர் பொன்​முடி கூறிய​தாவது: மாமல்​லபுரம் – புதுச்​சேரி இடையே […]

அதானி வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல ஆயத்தம்?

இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல அதானி ஆயத்தமாகி வருவதாக சுப்ரமணியன் சுவாமி பரபரப்பான பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விவரமறிந்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது: அதானி […]

தமிழ்ப் பல்கலை.​யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசா​ரணை குழு: ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தரவு | inquiry committee regarding the appointment of 40 people in Tamil University

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்​கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வு​பெற்ற நீதிபதி தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்​ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்​தின் 13-வது துணைவேந்​தராக வி.திரு​வள்​ளுவன் 2021-ம் […]

மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணிக்கு 200 இடங்களில் வெற்றி: கருத்துக்கணிப்பு முடிவுகள்!

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தோ்தலில் 58.45 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரத்தில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான […]

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி!” – ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி நெகிழ்ச்சி | Actor Kasthuri released from prison

சென்னை: நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், நடிகை கஸ்தூரி இன்று மாலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். “என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” என்று அவர் கூறினார். தெலுங்கு மக்கள் […]

அதானி வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல ஆயத்தம்?

இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல அதானி ஆயத்தமாகி வருவதாக சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விவரமறிந்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது: அதானி […]

‘போலீஸ் தடுத்தாலும் தடையை மீறி மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா’ – வன்னியர் சங்கம் உறுதி | ‘Chitrai Festival on Mahabalipuram Despite being Stopped by the Police’ – Vanniyar Sangam Confirmed

புதுச்சேரி: “போலீஸார் தடுத்தாலும் தடையை மீறி மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெறும்” என்று வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி அறிவித்துள்ளார். பாமக, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. […]

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளதுபோல, வீட்டில் இருந்து ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். […]

ராமேசுவரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை – முகாமில் மீனவ குடும்பங்கள் தங்கவைப்பு | 44 cm of rain recorded in Rameswaram: Fishermen families shelter in relief camp

ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஒரே நாளில் அதிகப்பட்சமாக 43.8 செ.மீ மழை பதிவானது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த […]

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு

தமிழக அரசு விளக்கம் இந்த நிலையில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்திய அரசால் 24.06.2024-ல் […]

ஓசூர் சம்பவம்: வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு | Lawyers protection: HC orders Bar Council to make recommendations to Home Secretary, DGP

சென்னை: ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க […]

ஈடர்ன் கார்டன் புதிய அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமி பெயர்!

ஈடன் கார்டன் திடலின் பி பிளாக் அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமியின் பெயரை சூட்டவிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்திய மகளிர்- இங்கிலாந்து மகளிர்க்கு எதிராக முதல் டி20 போட்டியின்போது இந்த […]