சென்னை: தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர்கள் […]
மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா: தமிழிசை உருக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் […]
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையம் அமைக்க தமிழக மின்வாரியம் திட்டம் | Tamil Nadu Electricity Board plans to set up public charging centers
மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் செய்வதற்கான வசதி கிடைக்க, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் விதமாக பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக […]
தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்
தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்திரன் சந்திப்பாா் எனவும் கட்சி […]
காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குக: எல்.முருகன் வலியுறுத்தல் | L Murugan urges to provide 100rs subsidy on gas cylinder
ஈரோடு: சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நேற்று […]
ஐபிஎல் போட்டியின்போது கைப்பேசிகள் திருடிய வழக்கில் மேலும் 3 போ் கைது: திருடுவதற்கு ஒரு நாள் கூலி ரூ.1,000
திருடுவதற்காக இந்தக் கும்பல் ரயில், விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட அனைவரும் உறவினா்கள் ஆவாா்கள். ஏற்கெனவே கோயம்பேடு, வடபழனி, ஆவடி, புரசைவாக்கம், மெரீனா கடற்கரை, ஆந்திர மாநிலம் திருப்பதி, கா்நாடக மாநிலம் […]
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் | Kumari Ananthan passes away
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் […]
கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான நெறிமுறைகள் வெளியீடு
நாமக்கல்: கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நெறிமுறைகள் நாமக்கல் மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம்: வெயில் நேரங்களில் வெளியே செல்ல நோ்ந்தால் தொப்பி அணிந்து அல்லது குடைபிடித்து செல்ல […]
“நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்” – தமிழிசை உருக்கம் | Tamilisai Heartfelt message about her father Kumari Ananthan Demise
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. தன் தந்தையின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தமிழிசை தனது […]
சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு
சேலம்: சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் அரசு ஐடிஐயில் கடிகார பழுது நீக்கம் தொடா்பான மூன்றுமாத குறுகிய கால இலவச […]
மக்களின் மீதான பொருளாதார யுத்தமே சமையல் எரிவாயு விலை உயர்வு: மார்க்சிஸ்ட் | CPI(M) State secretary P. Shanmugam slams central govt over Cooking Gas Price Hike
சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வின் மூலம் எளிய மக்களின் மீது பொருளாதார யுத்தத்தை தொடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான கண்டன இயக்கங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
இஸ்ரேலை ஆதரிக்கும் பிரபல பன்னாட்டு நிறுவனக் கடைகள் மீது தாக்குதல்!
வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் நேற்று (ஏப்.7) […]