Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி? | Review of the movie ‘Meesaya Murukku 2’, starring HipHop Tamizha Adhi.

`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது! | crypto investment – engineer duped – fraudster arrested

Bigg Boss tamil 10: வைல்டு கார்டு என்ட்ரியில் களமிறங்கும் புதிய போட்டியாளர்! – யார் இந்த கவி?

படம் ஆரம்பிக்கிறதுக்குள்ளயே பிரச்னை… தனுஷ் ‘D56’ பூஜையில் என்ன நடந்தது? 

ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் வைத்த நிபந்தனைகள்: எண்ணெய் விலை குறையுமா?|Hormuz to Reopen in 7 Days? Iran Sets Conditions for US

இந்திய கடற்படையில் இணைந்த 3 உள்நாட்டு கப்பல்கள்: மோடி பெருமிதம்|Modi Highlights Self-Reliance as New Naval Ships Join Navy

Dinamani2fimport2f20212f62f92foriginal2ftnassembly.jpg

உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

Messi Tour of India: கொல்கத்தா குழறுபடிகள் – இந்திய கால்பந்து கூட்டமைப்பு விளக்கம் | Messi Chaos in Kolkata: Thousands of Fans Left Disappointed as Event Descends into Disorder

100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜக சிதைக்கிறது : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு  – Kumudam

1333115.jpg

இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம்: வட்டாட்சியர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை – உதகை நீதிமன்றம் | Bribery to grant funeral allowance: Ooty Court order 3 years imprisonment for 2

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை | K Annamalai critics Chief Minister MK Stalin on Kallakuruchi Murder

சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா இனப்படுகொலையைக் கண்டித்தும் சுதந்திர பாலஸ்தீனம் […]

எஸ்.ஐ, தீயணைப்புத் துறை காலி பணியிட இறுதி தேர்வு பட்டியலை வெளியிட ஐகோர்ட் 30 நாட்கள் கெடு | High Court orders release of final selection list for vacant Police Assistant Inspector and Fire Department posts

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப்பட்டியலை 30 நாட்களில் வெளியிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் […]

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன் | tvk leader rajmohan talks about kaur issue

சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற […]

பிஹாரை போல ‘SIR’ மூலம் வாக்குரிமையை பறிக்க முயன்றால் … மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை! | TN will fight against SIR like vote chori efforts: DMK

சென்னை: “பிஹாரைப் போலத் தற்போது SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக முதல்வர் தலைமையில் தமிழ்நாடு ஒன்று […]

அரச தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்; சாதனைப் பயணம் தொடரட்டும்: மோடிக்கு அன்புமணி வாழ்த்து | Anbumani congratulates Prime Minister Modi

சென்னை: இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். […]

இலங்கைத் தமிழர் முகாம்களில் ரூ.50 கோடியில் 772 வீடுகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Cm stalin inaugurates 772 houses in Sri Lankan Tamil camps

சென்னை: விருதுநகர், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் ரூ.50 கோடியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்ட 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். […]

விஜய் விரைவில் கரூர் வருகிறார்; டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம் – தவெக நிர்வாகி பேட்டி | Vijay to visit Karur soon: TVK GS Arun Raj says

கரூர்: “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் […]

முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்: உதயநிதி ஸ்டாலின் கோப்பையை அறிமுகம் செய்தார் | Udhayanidhi Stalin introduces the trophy for Chief Minister Cup

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் நடத்​தப்​படும் முதல்வர் கோப்பை போட்​டிகளுக்​கான தொடக்க விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி முதல்​வர் கோப்​பைக்​கான ஜோதியை ஏற்​றி​வைத்​து, கோப்​பையை […]

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐ.டி. சோதனை | IT raids 30 locations belonging to textile company on tax evasion charges

சென்னை: வரி ஏய்ப்பு குற்​றச்​சாட்​டில் பிரபல ஜவுளிக்​கடை நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 30 இடங்​களில் வரு​மான வரித்துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். பெண்​களுக்​கான பிரத்​யேக ஆடைகளை விற்​பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்​கடை நிறுவனத்​துக்கு […]

தமிழக வனப்பகுதிகளில் 3,170 யானைகள் உள்ளன: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் | Minister Rajakannappan says There are 3170 elephants in the forests of tn

சென்னை: தமிழகத்​தில் 3,170 யானை​கள் உள்​ள​தாக வனத் துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​துள்​ளார். யானை​கள் பாது​காப்​பில் தமிழகம் நீண்​ட​கால​மாகவே முன்​னணி வகிக்​கிறது. இந்​நிலை​யில், கர்​நாடகா​வுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி […]

அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு  | Minister Govi Chezhian announces 2708 assistant professor will be appointed in govt colleges soon

சென்னை: அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் விரை​வில் 2,708 உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று […]

காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்’ – வெளிமாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் | Notice issued to private pharmaceutical factory in Kanchipuram

காஞ்​சிபுரம்: வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் […]