दूसरे ही दिन 50% से ज्यादा घटी ‘द पैराडाइज’ की कमाई, लेकिन नानी की बनी भारत में 5वीं हाईएस्ट ग्रॉसिंग फिल्म

The Vvaan vs The Paradise BO Saturday: ‘द पैराडाइज’ 76 करोड़ के पार, जानें- ‘द वन’ का संडे कलेक्शन

‘दसारा’ के बाद नानी ने श्रीकांत ओ़डेला संग ‘द पैराडाइज’ क्यों की? एक्टर बोले- ‘एक बहुत ही रॉ एनर्जी…’

‘द पैराडाइज’ का वर्ल्डवाइड कोहराम, ‘ठग लाइफ’- ‘रेट्रो’ के लाइफटाइम कलेक्शन के उड़ाए परखच्चे

Asian Games: கபடியில் இரட்டைத் தங்கம்; மாரத்தானில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை!

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani insists rs 3500 should be paid for one quintal of paddy

RAHUL – TVK – STALIN: TN ELECTION -ல் திருமா போட்டியிட 3 காரணங்கள்? | Vijay -க்கு DMK சவால்| Seeman

BRICS Summit 2026: Xi, Putin பங்கேற்கும் டெல்லி மாநாடு ஏன் முக்கியம்?|Xi, Putin, Iran War: Why This BRICS Summit Is Crucial

Tuesday Box Office Collection Live: मंगलवार को दोपहर 3 बजे 72 करोड़ के पार हुई ‘द ओडिसी’ जानें- ‘धमाल 4’ का कलेक्शन

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ….. வேலுமணி Vs பொன்னையன்! – Kumudam

தமிழக சட்டப்பேரவை அக். 14-ல் கூடுகிறது: பேரவைத் தலைவர் அறிவிப்பு | Tamil Nadu Legislative Assembly to meet on Oct 14

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்து. பின்னர் மார்ச் 14-ல் […]

இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இந்தியா, வங்கதேசத்துடன் புதன்கிழமை மோதுகிறது. இச்சுற்றில் இரு அணிகளுக்குமே இதுவரை தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, […]

கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in Coimbatore and Nilgiris tomorrow

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாக​வுள்ள காற்​றழுத்​த தாழ்​வுப் பகு​தி​யால் நாளை (செப். 25) கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் […]

வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் வாதம்

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பில், 2016-2017 நிதியாண்டுக்கான வருமான வரிக் […]

சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு | file a complaint with the police if you leave potholes on the roads unclosed

சென்னை: மழைநீர் வடி​கால்​கள் உள்​ளிட்ட பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சாலையை செப்​பனி​டா​மல் அப்​படியே விட்​டுச் சென்​றால் பாதிக்​கப்​படும் பொது​மக்​கள், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது தாராள​மாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கலாம் […]

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது. தொலைதூர பயணத்துக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் 2060 சாதாரண மற்றும் சொகுசு […]

இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை | EPF records highest membership in July this year

சென்னை: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனத்​தில் (இபிஎப்ஓ) நடப்​பாண்டு ஜூலை மாதத்​தில் தமிழகம் உள்​ளிட்ட 6 மாநிலங்​களில் அதிக உறுப்​பினர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனம் சார்​பில், 2025-ம் ஆண்டு […]

யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை!

அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று(செப். 23) விசாரணைக்கு ஆஜரானார். பகல் 12 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவர் இரவு 8 மணிக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், யுவராஜ் […]

விஜய்யை பேச அனுமதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து | Give Permission to Speak TVK Vijay: Selvaperunthagai Opinion

சென்னை: தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பிஹார் மாநிலத்துக்கு சென்றார். […]

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

ரூ.1.50 கோடி அபராதம்: வருமானவரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் வழக்கு! | Rs.1.50 Crore Fine: TVK Vijay File Petition Cancel the Income Tax Department Order

சென்னை: வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தவெக தலைவரும், நடிகருமான விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. […]

ரஷியா – உக்ரைன் போர்: இந்தியா, சீனாவின் முதன்மை நிதியே காரணம்

ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டம் நியூயார்க் நகரில் இன்று (செப். 23) நடைபெற்றது. இதில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு இக்கூட்டத்தில் […]