சென்னை: தமிழகத்தில் 33/11 கி.வோ திறனில் 70 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சீராக மின் விநியோகத்தை உறுதிசெய்ய மின்வாரியம் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
திருவாரூா்: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்த தகவல்களுக்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட […]
காந்தி ஜெயந்தி தினத்தில் கிராம சபைக் கூட்டம்: ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு | Gram Sabha meeting on Gandhi Jayanti
சென்னை: காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து […]
மோடி அரசுக்கு நன்றி: சமூக வலைதளங்களில் படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி எனக் கூறி சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக தலைவர்கள் புகைப்படங்களை மாற்றியுள்ளனர். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் நடுத்தர மக்கள் பயன்பெறுவதை சுட்டிக்காட்டும் வகையில், ஜிஎஸ்டி குறைப்பு மிகப்பெரிய […]
தங்கம் மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு: வியாபாரிகள் கூறுவது என்ன? | Gold prices hit record high again
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.84 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.83,440 என்ற புதிய உச்சத்தை பதிவு செய்தது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய […]
ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!
புது தில்லி: புது தில்லியில் ஜெ. பி. நட்டாவை இன்று(செப். 22) நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். இதற்காக சென்னையிலிருந்து இன்று(செப். 22) பகல் தில்லிக்கு புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் […]
‘சென்னை ஒன்’ செயலி – பஸ், ரயில், மெட்ரோ, கார், ஆட்டோவில் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கலாம்! | chennai one application travel various transport service using single ticket
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கார், ஆட்டோ என அனைத்து பொது போக்குவரத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிப்பதற்கான ‘சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலியை முதல்வர் […]
இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!
இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (செப். 22) சூரியன் மறைவுக்குப் பின் தொடங்கும் ரோஷ் ஹாஷனா(யூதர்களின் புத்தாண்டு) கொண்டாட்டம் அடுத்த இரு நாள்களுக்கு யூதர்களால் சிறப்பாகக் […]
தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீடு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் மீது தமிழக பாஜக விமர்சனம் | Investment of Rs.30 Thousand Crores on Thoothukudi- TN BJP Criticize CM Stalin
சென்னை: தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீடு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி […]
அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தகம்!
வர்த்தகமானது மதியம் 1:45 மணி தொடங்கி 2:45 மணி வரை நடைபெறும் என்று பங்குச் சந்தை தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்வு மாலை 6 மணி முதல் […]
சாதிவாரி கணக்கெடுப்பில் ஹிந்துக்களை பிரிக்கிறது காங்கிரஸ்: பாஜக
கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமானது அல்ல என பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களுடன் அசோகா பேசியதாவது, ”கர்நாடகத்தில் […]
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் எப்போது? – லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் | Ask Permission to TN Govt for Case Registered Against AIADMK Former MLA: Anti Corruption Department Explain to HC
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் […]