“அம்மா.. என்னை கொன்னுடுவாங்க..” நள்ளிரவில் அழுது கொண்டே போன் கால்.. மறுநாள் காலை மாணவி மர்ம மரணம்! | Assam Guwahati Homestay Death: 22-Year-Old Student Dies, 26-Year-Old Man Arrested by Police

RTI-ல் சட்டம் – ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு – திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு!

ஈரானின் 7 நாள் திட்டத்தை நிராகரித்த ட்ரம்ப்: ஹார்முஸ் அடுத்து என்ன?|Iran Offers 7-Day Plan, Trump Says ‘I Reject Their Proposal’

“அவங்க விரும்பிய மகன் Gemini தான்”- அம்மாவின் AI உரையாடலைப் பகிர்ந்து நெகிழ்ந்த மகன்! Viral Video| My Mom’s Favorite Son Is Gemini”: Viral AI Chat Video Melts Hearts

Ramayana: 'ராமாயணா' நிகழ்வில் 'ஜெய் ஶ்ரீராம்' சொன்ன பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்; வைரலாகும் வீடியோ

WPL 2026: '2வது முறை சாம்பியன்' – RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்' சோகம்

அனிருத்தின் ‘DC’ இசை உலக அளவில் சாதனை: டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த தமிழ்ப் பாடல்! Anirudh’s ‘DC’ Sets Global Record: A Tamil Song Secures a Spot in the Top 10 List!

இதுவரை அதிகரித்த வரியை குறைத்த ஒரே அரசு பாஜக தான்: நயினார் நாகேந்திரன் | Nayinar Nagendran hails BJP government for GST reforms roll out

Dinamani2f2024 08 172ft57uublb2fgvmh V Bwaadjzz.jpeg

ராஜஸ்தானில் மாணவனுக்குக் கத்திக்குத்து: இஸ்லாமிய மாணவனின் வீட்டை இடித்த மாவட்ட நிர்வாகம்!

Dinamani2fimport2f20152f92f282f182foriginal2finterview.jpg

நகராட்சி நிா்வாகத் துறை காலியிடங்கள்: நோ்முகத் தோ்வுகளுக்கு அரசு அறிவுறுத்தல்

விஜய்யின் திருச்சி பிரச்சாரம்: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி – நடந்தது என்ன?  | Vijay’s Trichy campaign Public suffers due to traffic

திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். காவல் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து ஒழுங்குபடுத்தவில்லை என்ற அதிருப்தியும் ஏற்பட்டது. திருச்சியில் […]

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார். மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். முக்கியமாக […]

தமிழகத்தில் செப்.16 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Heavy rains in Tamil Nadu for 4 days from September 16 Meteorological Department

சென்னை: தமிழகத்தில் செப்.16 முதல் 4 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா […]

ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்

இந்தியாவை வெல்வது மட்டும் தங்களது இலக்கு அல்ல எனவும், ஆசிய கோப்பையை வெல்வதுதான் தங்களது முக்கிய இலக்கு எனவும் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என […]

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு | TVK leader Vijay speech in trichy

சென்னை: ‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை […]

நொய்டா: கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், மகன் பலி

நொய்டாவில் கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், அவரது 12 வயது மகன் பலியாகினர். உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகரில் உள்ள கட்டடத்தின் 13வது மாடியில் வசித்து வருபவர் சாக்ஷி சாவ்லா […]

மின் வாரியத்தில் 10,000 ‘கேங்மேன்’களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா? | Will 10000 gangmen in the Electricity Board get promotion explained

மதுரை: மின் வாரியத்தில் 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 10,000 ‘கேங் மேன்’கள் தற்போது வரை வயர்மேன், எலக்ட்ரீஷியன் போன்ற களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் […]

தமிழ் தலைவாஸ் அபார வெற்றி: புள்ளிப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேற்றம்!

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி 46 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறியுள்ளது. புரோ கபடி லீக் […]

சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம்  | Marxist party members donate bodies for Sitaram Yechury first death anniversary

சென்னை: சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினத்​தையொட்டி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் செய்​தனர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது. […]

பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!

இதுதொடர்பாக ஒடிசா முதலவர் மோகன் சரண் மாஜியின் எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு விரைவான மாற்றத்தின் சகாப்தத்தை கண்டு வருகிறது. பிரதமரின் 5 மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், […]

திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம் | TVK leader Vijay arrives in Trichy: Cadres throng his campaign bus

திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை […]

உலக அழிவுக்கு ஒத்திகைப் பார்க்கப்படுகிறதா? கோர முகம் காட்டும் இயற்கை!

ஆனால், இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த நிகழ்வுகளைத் தாண்டி, செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் தொடக்கத்தில் ஒட்டுமொத்தமாக உலகின் பல நாடுகளில் கனமழை பதிவாகியிருக்கிறது. செப். 10ஆம் தேதி இந்தோனேசியாவின் பாலி தீவுப் பகுதியில் பெய்த மழை […]