சாதிய தடைகளைத் தாண்டி செஸ் களத்தில் சிறுவன்… ‘கிராண்ட் மாஸ்டர்’ எப்படி? – Kumudam

ஓடிப்போன வேட்பாளர்.. மரகதம் குமரவேல், சத்தியபாமா நல்லவர்களா? எடப்பாடி பழனிசாமி தாக்கு! | Edappadi Palaniswami Slams TVK Bypoll Candidates as “Defectors”, Attacks CM Vijay Praise

12 ராசிகாரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கு? முழு ராசிபலன் இதோ! – Kumudam

டோரதி – தேவதையா? அடிமையா? மனதைத் தைக்கும் பாலினப் பாகுபாட்டின் கதை! – Kumudam

Meesaya Murukku 2 Review – மீண்டும் ஹிப் ஹாப் ஆதி…குடும்பத்தோடு ரசிக்கலாமா?

நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ட்ரைக்… மதுபிரியர்களின் நிலை என்ன? – Kumudam

மிகவும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை; சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன? |Today’s Gold and Silver Price in Chennai

கண்ணதாசன் வரிகள்… இளையராஜா இசை… மனதை மயக்கும் ‘சிந்து நதி’! – Kumudam

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! – வலுக்கும் கண்டனங்கள் |election commision letter with bjp stamp issue

கேரளம்: “தொடர் ஆட்சி என்பது பாசிச மனநிலை”- பினராயி விஜயன் அரசை விமர்சித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

லெக்-ஸ்பின்னர், கூக்லி, ஃபிலிப்பர் – இங்கு உட்கார்ந்துகொண்டு என்னாலும் கணிக்க முடியவில்லை. ரீப்ளேவிலும் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. குல்தீப் யாதவை மிகவும் இள வயதில் கேகேஆர் அணியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் முகமது […]

பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்! | R.S. Bharathi appears in court over Case against EPS

சென்னை: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சாட்சி விசாரணைக்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். போதைப் பொருள் […]

ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

குவகாத்தியில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Havildar காலியிடங்கள்: 10 சம்பளம்: […]

அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் | Minister Sivasankar press meet in ariyalur

அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (செப்.11) தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: […]

2026 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள அணிகள்!

இதுவரை தேர்வாகியுள்ள அணிகளின் விவரங்கள் ஆசியா: ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான். தென் அமெரிக்கா: ஆர்ஜென்டீனா, பிரேசில், ஈக்குவாடர், உருகுவே, பராகுவே, கொலம்பியா. ஆப்பிரிக்கா:  மொராக்கோ, துனிசியா. ஐரோப்பா: 54 நாடுகள் […]

பாஜகவால்தான் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை | Selvaperunthagai slams BJP for divisive ruckus in ADMK, PMK

பரமக்குடி: பாஜகவால்தான் தமிழகத்தில் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது, பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது, என தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பரமக்குடியில் இன்று தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் […]

டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!

பழமைவாத பேச்சாளராக அறியப்பட்டவரும், அமெரிக்காவின் இளம் தலைமுறையினரின் கூற்றுகளுக்கு எதிரான கொள்கைகளைத் தாங்கிப் பிடித்தவருமாக அறியப்படும் சார்லி கிர்க், குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். […]

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு | Retired Anganwadi workers accused dmk govt

சென்னை: ​தி​முக ஆட்​சிக்கு வந்த நான்​கரை ஆண்​டு​கள் கடந்​து​விட்ட நிலை​யிலும், எங்​களது கோரிக்​கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என ஓய்வு பெற்ற சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் குற்​றம் சாட்டி உள்​ளது. குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​யத்தை […]

செப். 14-ல் தமிழகம் வருகிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற செப். 14 ஆம் தேதி சென்னை வர உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி சில […]

பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்: புழுதிவாக்கத்தில் மோசமான சாலையால் மக்கள் அவதி | People suffer due to damaged roads in Puzhuthivakkam

சென்னை: புழு​தி​வாக்​கத்​தில் மோச​மான சாலை​யால் வாகன ஓட்​டிகள், பொது​மக்​கள் தின​மும் கடும் அவதிப்​பட்டு வரு​கின்​றனர். சென்னை மாநக​ராட்​சி, 14வது மண்​டலம், 186-வது வார்​டு, பஜனை கோயில் தெரு உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் சாலை அமைக்கும் […]

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது, மீறினால் கடும் […]

விஜயகாந்த் சகோதரி காலமானார்: பிரேமலதா, சுதீஷ் அஞ்சலி | Vijayakanth sister passed away

மதுரை: மதுரை​யில் விஜயகாந்த் சகோ​தரி விஜயலட்​சுமி (78) உடல் நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடலுக்கு தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, சுதீஷ் ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர். தேமு​திக நிறு​வனத் தலை​வ​ரான விஜய​காந்​தின் சகோ​தரி​யும், மருத்​து​வரு​மான […]