படம் மறந்தாலும்… பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! – Kumudam

சாதிய தடைகளைத் தாண்டி செஸ் களத்தில் சிறுவன்… ‘கிராண்ட் மாஸ்டர்’ எப்படி? – Kumudam

ஓடிப்போன வேட்பாளர்.. மரகதம் குமரவேல், சத்தியபாமா நல்லவர்களா? எடப்பாடி பழனிசாமி தாக்கு! | Edappadi Palaniswami Slams TVK Bypoll Candidates as “Defectors”, Attacks CM Vijay Praise

12 ராசிகாரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கு? முழு ராசிபலன் இதோ! – Kumudam

டோரதி – தேவதையா? அடிமையா? மனதைத் தைக்கும் பாலினப் பாகுபாட்டின் கதை! – Kumudam

80ஸ் த்ரிஷாவா அம்பிகா? எம்.ஜி.ஆரிடம் 25 ஏக்கர் நிலம் வாங்கினாரா? மீண்டும் வெடித்த சர்ச்சை..! – Kumudam

1279455.jpg

“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” – இபிஎஸ் | “Doubts over rowdy Thiruvenkatam encounter” – EPS

நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைக்கழி முருகன் திருக்கோயில் – வினைகள் விலகும்… திருமணம் கைகூடும்!

கரூர் மாவட்டத்தில் 15,000க்கும் அதிகமான கடைகள் அடைப்பு

”படிப்புக்கு பண உதவி செய்வார்” – மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பெண் ஆசிரியர் உட்பட இருவர் கைது

விஜயகாந்த் சகோதரி காலமானார்: பிரேமலதா, சுதீஷ் அஞ்சலி | Vijayakanth sister passed away

மதுரை: மதுரை​யில் விஜயகாந்த் சகோ​தரி விஜயலட்​சுமி (78) உடல் நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடலுக்கு தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, சுதீஷ் ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர். தேமு​திக நிறு​வனத் தலை​வ​ரான விஜய​காந்​தின் சகோ​தரி​யும், மருத்​து​வரு​மான […]

மேட்டூர் அணை நிலவரம்! | Mettur dam water level

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீர் […]

நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் | Namakkal kidney theft incident delays approval for organ transplant surgery

மதுரை: ​நாமக்​கல் சிறுநீரக திருட்டு சம்​பவத்​தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. சிவகங்கை மாவட்​டத்தை சேர்ந்த பெண் ஒரு​வர், உயர் நீதி​மன்ற மதுரை […]

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

ஆண்டு தோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ரயில் நிலையத்தை விரிவாக்கி, நவீனமயமாக்க கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, ரூ.750 கோடிக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து, மேலும் […]

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல் | Sri Lanka approves development of Pedro Port in Jaffna with assistance from the Indian govt

ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடி துறை​முகத்தை இந்​திய அரசு உதவி​யுடன் மேம்​படுத்த அந்​நாட்டு அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. யாழ்ப்​பாணத்​தில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகம், இலங்​கை​யின் பிபகு​தி​களை இணைக்​கும் முக்​கிய இடமாக உள்​ளது. […]

திருச்சி ரயில் நாளை பகுதியாக ரத்து!

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 12 ஆம் தேதி கரூா் – ஈரோடு இடையே பகுதியாக […]

பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க திட்டம்: ஓபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைக்கும் பாஜக | BJP invites OPS, Dhinakaran to Delhi to reunite those who broke away from the alliance

சென்னை: அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒருங்​கிணைத்​தால் தான் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் கரை சேர முடியும் என கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு 10 நாட்​கள் கெடு விதித்து செங்​கோட்​டையன் போர் கொடி […]

ரூ. 2.19 லட்சம் இழப்பீடு: மாருதி நிறுவனத்துக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

மன்னாா்குடியைச் சோ்ந்தவருக்கு தயாரிப்பு குறைபாடுடைய காா் வழங்கிய மாருதி சுசுகி நிறுவனம், காா் விலையுடன் ரூ. 2,19,800 இழப்பீடாக வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம், புதன்கிழமை உத்தரவிட்டது. மன்னாா்குடி மதுக்கூா் […]

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம் | 27 Assistant Medical Officers to appointed through Medical Staff Selection Board

சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ பணியில் அடங்கிய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் 27 காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டித் […]

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா […]

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம் | Free journey from Rameswaram to Kashi by Hindu Religious Endowments Department

சென்னை: ராமேசுவரம் – காசி கட்​ட​ணமில்லா ஆன்​மிக பயணத்​தில் பங்​கேற்க விருப்​ப​முள்ள பக்​தர்​கள் அக்​.22-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என இந்து சமய அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: […]

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் நாளை ரத்து!

இதனால், இந்த ரயிலானது, சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி