`கதை இன்னும் முடியல’- 15,000 ODI ரன்கள்… சதம் அடித்து மாஸ் காட்டிய கோலி; வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்!| Virat Kohli Slams Century, Completes 15,000 ODI Runs as India Beat West Indies

86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்! | Virat Kohli: Virat Kohli scored his 86th Century in just 74 balls against West Indies in 1st ODI at Trivandrum

சிகப்பு ரோஜாக்கள்..50 ஆண்டுகள் கடந்தும் குறையாத திகில்..கமலின் ‘திலீப்’ ஏன் இன்றும் மிரட்டுகிறது?

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? – வழக்கறிஞர் சொன்ன தகவல்!

படம் மறந்தாலும்… பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! – Kumudam

தமிழ்நாடு காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சவீதா உடற்கல்விக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

1344563.jpg

அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் | TN political leaders slams govt over Student sexually assaulted at Anna University issue

புடிச்சு ஜெயில்ல போடுங்க – உக்கிரமடையும் Ramadoss Anbumani மோதல் | National Herald |Imperfect Show

ஜோதிடருக்கு அரசுப் பதவி; கேள்வி எழுப்பிய பிரேமலதா – வாபஸ் பெற்ற தவெக அரசு | Government post for an astrologer; Premalatha questions it — TVK government withdraws decision.

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

கலாச்சார ரீதியாக இணையும் கேம்பர்லீ நகரமும் மதுரையும்: பென்னி குயிக் நினைவை போற்றும் விதமாக ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு | Camberley and Madurai to be Culturally connected

​சென்னை: தமிழகத்​தின் தென் மாவட்​டங்​களின் முக்​கிய நீரா​தா​ர​மாக விளங்​கும் முல்​லைப் பெரி​யாறு அணையை கட்​டிய பிரிட்​டிஷ் பொறி​யாளர் பென்னி குயிக் நினைவை போற்​றும்​வித​மாக அவர் பிறந்த கேம்​பர்லீ நகர​மும் மதுரை​யும் கலாச்​சார இணைப்​புத் திட்​டத்​தில் […]

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

சிங்கப்பூா்: ‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா – சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா் வா்த்தகம் மற்றும் தொழில் […]

தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA raids 22 places across the country

புதுடெல்லி/ தூத்துக்குடி: தீவிரவாத நெட்வொர்க் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று […]

ஜிஎஸ்டி 2.0: ஒரு மைல்கல் சீரமைப்பு

தீபக் மொன்டல் கடந்த 2017-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நடைமுறையில் தற்போது மிக முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டியின் 2-ஆவது மாற்று வடிவம் (ஜிஎஸ்டி […]

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை முடித்து நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: சென்னையில் உற்சாக வரவேற்பு | Stalin returns Chennai after completing his trip to Germany and England

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் […]

4 புதிய உருளைக்கிழங்கு ரகங்கள்: மத்திய அரசு அனுமதி

குஃப்ரி சிப்பாரத்-1 என்ற மூன்றாவது ரக உருளைக்கிழங்கை ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் முக்கியப் பருவங்களில் பயிரிட முடியும். 100 […]

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in Tamil Nadu today and tomorrow

சென்னை: தமிழகத்​தில் ஒருசில மாவட்​டங்​களில் இன்​றும் நாளை​யும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. ஆந்​திர கடலோரப் பகு​தி​களை ஒட்​டிய வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று […]

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு யுபிஎஸ்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

புது தில்லி: மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தகுதிவாய்ந்தவா்கள் சமா்ப்பிக்குமாறு மத்திய பொது பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) கோரியுள்ளது. அதன்படி, இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி […]

தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம் | Why was a temporary DGP appointed

புதுடெல்லி: தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பிய உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க யுபிஎஸ்சி மற்​றும் தமிழக […]

மாணவிக்கு காதல் தொல்லை தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா் விஜயகுமாா் மகன் முகிலன் (30). அப்பள்ளியில் பயிலும் 16 வயது சிறுமியை தினமும் பின் தொடா்ந்து, தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. […]

செங்கோட்டையன் டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் சந்திப்பா? | Sengottaiyan said to be meeting with amit shah

புதுடெல்லி: டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் […]

குடியரசு துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படுவார்: பிரதமர் மோடி

குடியரசு துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படுவார் என்று மக்கள் நம்பிக்கை பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை(செப்டம்பர் 9) நடைபெறவுள்ளது. ஆளும் […]