`கதை இன்னும் முடியல’- 15,000 ODI ரன்கள்… சதம் அடித்து மாஸ் காட்டிய கோலி; வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்!| Virat Kohli Slams Century, Completes 15,000 ODI Runs as India Beat West Indies

86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்! | Virat Kohli: Virat Kohli scored his 86th Century in just 74 balls against West Indies in 1st ODI at Trivandrum

சிகப்பு ரோஜாக்கள்..50 ஆண்டுகள் கடந்தும் குறையாத திகில்..கமலின் ‘திலீப்’ ஏன் இன்றும் மிரட்டுகிறது?

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? – வழக்கறிஞர் சொன்ன தகவல்!

படம் மறந்தாலும்… பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! – Kumudam

வெளியில வந்ததும் FJகிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னாங்க…! – Biggboss viyana exclusive | BB Tamil 9

Indigo Flight Cancellation: காரணம் என்ன? Real problem explained | Decode

National Award-winning coach arrested for sexually assaulting minor gymnast at the gym-மைனர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை ஜிம் வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்த தேசிய விருதுபெற்ற பயிற்சியாளர்

Dinamani2f2025 01 052f0f85jwcp2fanna University Accest Edi 2.jpg

ஞானசேகரனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்

2 பேருக்கு தான் போட்டியே.. ஒன்று ஸ்ரேயாஸ் ஐயர்.. இன்னொன்று கவுதம் கம்பீர்.. எத்தனை தவறுடா சாமி! | Shreyas iyer: Shreyas Iyer and Gautam Gambhir mistakes the the big reason for Indian team loss against England

தமிழகத்தில் இயன்றவரை முதலீடு செய்ய வேண்டும்: லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு  | cm speech in london

சென்னை: வெளி​நாடு வாழ் தமிழர்​கள் அனை​வரும் ஆண்​டுக்கு ஒரு முறை​யா​வது குடும்​பத்​துடன் தமிழகத்​துக்கு வாருங்​கள். உங்​களால் இயன்​றவரை அங்கு முதலீடு செய்​யுங்​கள் என்று லண்​டனில் நடை​பெற்ற தமிழர்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் அழைப்பு […]

ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

இணைய சேவைகளைக் கண்காணிக்கும் நெட்பிளாக்ஸ் நிறுவனம், ‘செங்கடலில் ஏற்பட்ட தொடா் ஆழ்கடல் கேபிள் துண்டிப்புகளால், இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் இணைய இணைப்பு வேகம் குறைந்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அருகே […]

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார் | Chief Minister Stalin returns to Chennai today

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி புறப்பட்டு சென்றார். முதலில் ஜெர்மனியிலும், பின்னர் […]

இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுத் தலைவா் டிரம்ப்புடன் சந்திப்பு!

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பையடுத்து, ஆழ்ந்த இருள் […]

தமிழகத்தில் 4 நகரங்களில் பாஜக பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க திட்டம் | BJP grand booth committee meetings in Tamil Nadu

சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி, அதில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி நெல்லையில் பாஜக […]

தில்லி யமுனையில் குறைந்து வரும் நீா்மட்டம்!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யமுனை நதியின் நீா்மட்டம் 205.56 மீட்டராக பதிவாகியிருந்தது. இது, 206 மீட்டா் மக்கள் வெளியேற்றும் அளவைவிடக் கீழே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி நகரத்திற்கான நீா்மட்ட எச்சரிக்கை […]

”எனக்கு ஆதரவாக ராஜினாமா செய்தவர்களுக்கு நன்றி”: செங்கோட்டையன் | “Thank those who Resigned in Support of Me”: Sengottaiyan

கோபிசெட்டிபாளையம்: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் எழுப்பிய குரலுக்காக தனது பதவி பறிக்கப்பட்ட நிலையில், தனக்கு ஆதரவாக ராஜினாமா செய்த தொண்டர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும், […]

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?

கா்நாடகத்தில் மே 2023 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, ஆலந்த் தொகுதியில் பெருமளவில் வாக்காளா்கள் பெயா் நீக்கப்பட்டதை காங்கிரஸ் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. வாக்காளா் நீக்கத்துக்கான படிவம் 7-ஐ முறைகேடாக பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. […]

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது: ப.சிதம்பரம்  | P chidambaram speech in nellai conference

திருநெல்வேலி: தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் […]

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலலைவா் நயினாா்நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழகத்தில் அனைத்துக் குடும்ப […]

“அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது” – ஒட்டன்சத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு | EPS speech in ottanchathiram

ஒட்டன்சத்திரம்: “அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்கப்பார்க்கிறார்கள் முடக்கப் பார்க்கிறார்கள். இது தொண்டர்கள் மிகுந்த கட்சி. உயிரோட்டமுள்ள கட்சி. எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது” என ஒட்டன்சத்திரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திண்டுக்கல் […]

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளதாகவும், மக்கள் தொகைக்கு […]