சென்னை: ‘கல்வி நிதி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம்’ என்று மத்திய அரசுக்கு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் […]
தீபாவளி பண்டிகை: வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: […]
தமிழகத்தில் 3 ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடி முதலீடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் | three German firms to invest Rs 3201 crore in tn MoU signed cm Stalin
சென்னை: ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீடு மற்றும் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிக […]
ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் […]
தமிழகத்தில் செப்.7 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | imd predicts chance for rain till september 7 in state
சென்னை: தமிழகத்தில் செப்.7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்.2-ம் தேதி (இன்று) காற்றழுத்த […]
ஆகஸ்ட் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 99 லட்சம் போ் பயணம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 99.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதம் […]
தமிழக பாஜக உட்கட்சி பூசல், வார் ரூம் மோதல்கள்: டெல்லியில் செப்.3-ல் உயர்மட்ட குழு ஆலோசனை | BJP High Level Committee Meeting on Delhi on Sept.3rd: Plan to Discuss TN BJP’s Internal Party Dispute
சென்னை: டெல்லியில் செப்.3-ம் தேதி பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்கள், வார் ரூம் மோதல்கள் குறித்து விவாதிக்கவும், 234 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிப்பது […]
விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு – புகைப்படங்கள்
நாடு முழுதும் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கரைப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹிண்டன் நதியில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர். பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த […]
“தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல் | DMK Did Not Listen at DGP Appointment Process: EPS Condemns at Madurai
மதுரை: “மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்று விட்டது. தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் […]
மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 – புகைப்படங்கள்
மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 ஆக முடிசூட்டப்பட்டலோரெனியா ரூயிஸ். மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்ற ஸ்பெயின் நாட்டின் லோரெனியா ரூயிஸ். மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 போட்டியில் கலந்த கொண்ட அழகிகள். லோரெனா […]
தமிழகத்தில் 17 பல்கலை.கள் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக தகவல் | 17 Universities Follows National Education Policy on Tamil Nadu: TN BJP Inform
சென்னை: தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதத்தின் உயர் கல்வியை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு புதிய […]
தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்
எப்படி பரவுகிறது? சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம். சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம். […]