October 2026 South Release: ‘जेलर 2’ से ‘राणाबाली’ तक, इस अक्टूबर थिएटर में आग लगाएंगी साउथ की ये 10 धांसू फिल्में

சிஎஸ்கே பவுலிங் கோச்சாகும் மோகித் சர்மா.. அடம்பிடித்த ஜாகீர் கான்.. லிஸ்டில் இல்லாத மைக் ஹசி! | CSK: Mohit Sharma to be appointed as a bowling coach of CSK under Zaheer Khan confirms Kasi Viswanathan

Asian Games: வரலாற்றுச் சாதனை; ஒரே நாளில் 2 தங்கம் வென்று பதக்கப் பட்டியலில் முன்னேறியது இந்தியா!

சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! – விவரம் என்ன? |Court orders to Arrest Savukku Shankar

சென்னையின் பௌலிங் கோச் ஆகும் OG CSK பிளேயர் ! ஜாகீர் கானின் மாஸ்டர் பிளான் ! – Kumudam

"வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?" – ரஜினிகாந்தின் ரியாக்ஷன் என்ன?

Tamil Live Breaking News: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி – காரணம் என்ன? | Breaking and Live Updates

களம் : தில்லி அதிரும் போராட்டங்கள் – ‘ஜென் ஜி தலைமுறையின் இன்னொரு முகம்’ | இரா.சிந்தன் | A new series on CJp delhi protest written by Chinthan

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக!

காலத்தை வென்ற கலைஞன் : ஒரு தேசாந்திரி வாழ்க்கையில் பல பருவங்களில் பயணித்த விஜய் | My Vikatan author shares about her Vijay movie memories

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Weather Forecast: Rain Chances at Tamil Nadu for Tomorrow to Sept.7th

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு […]

குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்திய அதானி கிரீன் எனர்ஜி!

புது தில்லி: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) இன்று குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதன் புதுப்பிக்கத்தக்க […]

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Court Orders Police to Take Action Complaints against Former Ministers

சென்னை: முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் […]

ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

ஆஹா கல்யாணம் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை அக்‌ஷயாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. தனது நீண்ட கால நண்பரையே அவர் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். சமீபத்தில் அக்‌ஷயாவுக்கு தனது நண்பருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதனால், […]

போஸ்டர் ஒட்டினால் அபராதமா? – மதுரை மாநகராட்சி தீர்மானத்துக்கு சிபிஎம் கண்டனம் | CPI-M condemns Madurai Corporation administration

மதுரை; “நகரின் அழகு குறைவதால், போஸ்டர்கள் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என […]

ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!

ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகளை வாங்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் திருவிழாப்போலத்தான். ஆனால், புதிய மாடலை வாங்கும் அளவுக்கு பணம் செலவிட விரும்பாதவர்களுக்கும், பழைய மாடல் விலைத் தள்ளுபடியால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமேஸானில் ஐஃபோன் […]

கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு செல்ல இன்று முதல் ஒரே இடத்தில் நுழைவுக் கட்டணம் வசூல் | Kodaikanal Forest Department to collect entry fees at one place for tourist attractions

கொடைக்கானல்: கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரே இடத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா […]

கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, இனி அனைத்து இடங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இதுவரை, குணா குகை, […]

திமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம்: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | Chief Minister Stalin speech in Germany

சென்னை: திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். […]

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதுபோல செய்தால், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று ஆராயவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு | Water inflow to Chennai drinking water lakes increases

திருவள்ளூர்: மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து சென்​னை குடிநீர் ஏரி​களுக்கு மழைநீர் வரத்து அதி​கரித்​துள்​ளது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் இரவு சுமார் 2 […]

வாரத்தின் முதல்நாள்: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் இரண்டும் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை உயர்வுடன் தொடங்கின. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி50, 24,500 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. மும்பை […]