'வெளியில் சொன்னால் என்ன ஆகுமோ?'- Silicon Valley-யில் மறைக்கப்படும் பாலியல் சம்பவங்கள்; பகீர் பின்னணி

கவின் ஆணவக்கொலை வழக்கு: "அரசு கொடுத்த ஆவணங்கள் குற்றச்சாட்டுக்கு முரணானவை" – நீதிபதி சொன்னது என்ன?

சத்யபாமாவுக்கு தண்டனை கொடுங்க.. திரும்பியும் ஏமாந்தால் தாராபுரம் குளோஸ்.. வீரமணி திகுதிகு | Dharapuram voters should punish TVK Sathyabama said Veeramani

டெல்லியில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்.. புறக்கணிக்கும் திமுக.. காரணம் என்ன? – Kumudam

Asian Games: "ஆட்டோ ஓட்டுநரின் மகள்தானே…” – வெள்ளிப் பதக்கத்துடன் பதிலடி கொடுத்த ஆன்சி!

நேபாளத்தில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்! | Earthquake in Nepal 5.2-magnitude hits, hours after tremor triggers deadly floods

“தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?” – கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ் | TN Minister Vignesh Questions: “Why Can’t Tamil Nadu Produce a Prime Minister?

10 மாத குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தி: லாவகமாக அகற்றிய மருத்துவர்கள் | Doctors who removed it successfully nose ring stuck in 10 month old baby lungs

Why Renault Chose a WET Clutch DCT for the New Duster 1.3L? | Google Integration Explained

`நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' – கஞ்சா கருப்பு

முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியை தகுதியற்ற நடுவர்கள் நடத்துவதாக மதுரையில் தர்ணா! | Protest in Madurai alleges Silambam competition referee unqualified for cm trophy

மதுரை: மதுரை ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் இன்று தகுதியற்ற நடுவர்களால் சிலம்பம் போட்டிகளை நடத்துவதாகக் கூறி வீரர்கள், அவர்களது பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மதுரையில் ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் விளையாட்டு மேம்பாட்டு […]

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், புதிய காவல் துறையின் தலைமை இயக்குநா் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது. சங்கர் ஜிவால் […]

சீட் கேட்டு அழுத்தம் தரும் ஆதரவாளர்கள்: தடைகளைத் தாண்டி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்? | will udhayanidhi give seats to his supporters

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கேட்டு ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் தரும் நிலையில், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் குறைந்தபட்சம் 40 இடங்களையாவது பெறும் முனைப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படு […]

இன்றுமுதல் புரோ கபடி லீக்

புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் – தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் – புணேரி பால்டன் அணிகள் […]

பவுன்சர்கள் தூக்கி வீசியதாக இளைஞர் புகார்: விஜய் மீதான வழக்கு விசாரணை தொடக்கம் – முழு விவரம்! | Trial against Vijay begins

மதுரை / பெரம்பலூர்: தவெக மாநாட்​டில் இளைஞர் தூக்கி வீசப்​பட்ட விவ​காரத்​தில் கட்​சித் தலை​வர் விஜய் மற்​றும் 10 பவுன்சர்கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை​யைத் தொடங்​கினர். மதுரை மாவட்​டம் பாரப்​பத்​தி​யில் […]

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகாா் மாநிலம், ராஜ்கிா் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் […]

கச்சத்தீவை இந்​தி​யா​வுக்கு விட்டுக்கொடுக்க முடியாது: இலங்கை அமைச்சர் திட்டவட்டம் | Katchatheevu cannot be given up to India: Sri Lankan Minister

ராமேசுவரம்: கச்​சத்​தீவை இந்​தி​யா​வுக்கு விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்​கை​யின் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விஜித ஹேரத் தெரி​வித்​தார். இலங்கை தலைநகர் கொழும்பு​வில் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விஜித ஹேரத் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தார். அப்​போது, […]

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

இதுகுறித்து அவர் கூறியதாவது: அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளா்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண ஏற்றுமதியை அதிகரிப்பது, புதிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) அமல்படுத்துவது, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவது என மத்திய அரசு பல்வேறு […]

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க ஹெச்.ராஜா வேண்டுகோள் | H Raja appeals to boycott American goods

ஈரோடு: அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார். இந்து முன்​னணி சார்​பில் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் நடை​பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா​வில் பங்​கேற்ற ஹெச்​.​ராஜா,பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: […]

வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு

பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சிக்கித் தவிக்கும் கிராமத்தினரை மீட்க ராணுவத்தின் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பெய்த பலத்த […]

அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல் | Immediate relief needed to prevent damage from US tariffs

சென்னை/ திருப்பூர்: அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் […]

இந்தியாவில் தயாராகும் ஒன்பிளஸ் கைக்கணினிகள்

சீன அறிதிறன் சாதனத் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் தனது கைக்கணினிகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒன்பிளஸ் கைக்கணினிகளை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இதற்காக மின்னணு […]