'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?' – விஜய்யின் 'மதுராந்தகம்' பிளான்!

மீசைய முறுக்கு 2: “ஆதி என் தம்பி!” – சுந்தர். சி | Meesaya Murukku 2: “Proud Like a Mother” – Director Sundar C Praises Hiphop Tamizha Adhi

கச்சா எண்ணெய் விலை குறைவு: 98% எட்டிய மத்திய கிழக்கு ஏற்றுமதி|Good News for Oil Markets: Middle East Supply Is Back

மேற்கு வங்கத்திலும் வெற்றிக் கொடி? தேர்தலில் போட்டியா? விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன?  – Kumudam

மீசைய முறுக்கு 2: கானா கலைஞர்களுக்காக ‘கானா கேங்’ தளத்தைத் தொடங்கிய ஆதி! | Meesaya Murukku 2: Hiphop Tamizha Adhi Launches ‘Gaana Gang’ Platform

பசுமை சந்தை…

Dinamani2f2024 072f898e4756 8623 4275 8fdd B91579f7e6032fchennanur20excavation.jpg

அகழாய்வில் தமிழ் எழுத்துடன் பானை ஓடுகள்

T20: “என்​னால் பேட்​டிங் செய்ய முடிய​வில்​லை. நான் முடங்கிபோய் இருந்தேன்”- சஞ்சு சாம்சன் | T20: “Icouldn’t bat. I was completely stuck.” – Sanju Samson.

“ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காத்து வாங்கியது” – எடப்பாடி பழனிசாமி பேச்சு | Edappadi palanisamy criticized tvk vijay and jana nayagan movie

Indigo CEO ராஜினாமா தாக்கத்தை ஏற்படுத்துமா? IPS Finance – 457

விநாயகர் சதுர்த்தி: 4 டன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்த புலியகுளம் முந்தி விநாயகர் | Ganesha Chaturthi Celebrations at puliyakulam muthi vinayagar kovil

கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி 4 டன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு புலியகுளம் முந்தி விநாயகர் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (ஆக.27) கோலாகலமாக […]

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

அனைத்து மாணவர்களும் தேவாலயத்தில் வழிபாட்டு கூட்டத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில், 8 வயது மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவர் பலியாகினர். மேலும், […]

மாநில மொழி தெரியாத ஊழியர்களே ரயில் விபத்துகளுக்கு காரணம்: சு.வெங்கடேசன் எம்.பி | MP Su Venkatesan says train accidents are caused by employees who do not know the state language

மதுரை: சமீபகாலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கு முக்கியக் காரணம், அந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார். மதுரை மாவட்ட […]

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா வரதட்சிணை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தின் மருமகள் புகார் தெரிவித்துள்ளார். எரித்துக்கொல்லப்பட்ட நிக்கியின் சகோதரரை திருமணம் செய்துகொண்ட பெண், 2016 […]

ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்! | Minister K R Periyakaruppan spoke while looking at the empty stadium

சிவகங்கை: சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான தொடக்க விழாவில் கடும் வெயிலால் மாணவர்கள் மரத்தடியில் ஒதுங்கினர். இதனால் ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் […]

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சமூக சேவையில் நூற்றாண்டு கண்ட ஆா்எஸ்எஸ் இயக்கம், அதிமுகவை வழிநடத்துவதில் என்ன தவறு என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி எழுப்பினாா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் 5 […]

ஆம்பூர் கலவர வழக்கில் நாளை தீர்ப்பு – 1,000+ போலீஸார் குவிப்பு | tomorrow verdict in Ambur riot case

திருப்பத்தூர்: ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு நாளை (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் […]

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

இதனிடையே, தகராறில் ஈடுபட்ட குழுவில் உள்ள ஐடி ஊழியர் ஒருவரை மதுபானக் கூடத்திற்கு வெளியே காத்திருந்து காரில் கடத்திச் சென்று லட்சுமி மேனனின் நண்பர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தக் கடத்தலின்போது நடிகை லட்சுமி மேனனும் […]

ட்ரம்ப்பின் வரி விதிப்பை கண்டித்து செப். 5-ல் ஆர்ப்பாட்டம் – இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை | Left parties protest in Tamil Nadu on September 5th, condemning the US government’s aggressive tax attack

சென்னை: அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் தொழில் நகரங்களில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமா்: ராகுல்

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளாா் என்று ராகுல் காந்தி விமா்சித்தாா். பிகாா் மாநிலம் முஸாஃபா்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதுகுறித்து […]

பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு | Ekanapuram Villagers Protest Lake Acquisition for Paranthur Airport Project

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் […]

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவா் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோா்கா் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவா் உயிரிழந்தனா். இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மனீஷ் திரிபாதி கூறுகையில், ‘பில்வாராவுக்கு ஆன்மிக […]