Asian games: ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள்; ஹாக்கியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் – Ind Round up

தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று” – திருமாவளவன் | Election Commission: “This itself is proof that a mistake has occurred” – Thirumavalavan.

“அதிஷ்ட தேவதை ஒருநாள் வாழவைப்பாள் என நம்பினேன். ஆனால்…” 5 மூட்டை லாட்டரி வாங்கி ஏழையான ராகவன்!

தவெகவுக்கு ஆதரவாக சிவிஎஸ் & வேலுமணி…? எடப்பாடிக்கு எதிரான சீக்ரெட் மிஷன்… இடைத்தேர்தலில் ட்விஸ்ட்! – Kumudam

என்னால இன்னும் ஓட முடியும்.. சதமடித்த பின் ரோகித் சர்மா செய்த கொண்டாட்டம்.. கம்பீருக்கு பதிலடி! | Rohit Sharma: ‘I Can Run fast’ Rohit Sharma 35th Century celebrartion is a big reply to Gautam Gambhir

1356145.jpg

“100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் வேலையில் பாஜக இறங்கியிருக்கிறது” – ஸ்டாலின் தாக்கு | Tamil Nadu Chief Minister Stalin Slammed the central government

தீபக்ராஜா பாண்டியன் கொலை சிசிடிவி காட்சி

Dinamani2f2024 072ff16fbdff Db29 44f6 8c6a Dfd1aabf14272fhatras Over Crowd Edi.jpg

ஹாத்ரஸ் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

Dinamani2f2025 04 242f7mooe9pl2fnewindianexpress2025 03 28d7vcvzybani20250328030320.avif.avif

ஜம்மு – காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

Dinamani2f2024 08 092ff1bzcnkv2fbus.jpg

ஆடித் திருவிழா: பெரியபாளையம் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

விஷால் – 35 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 35-ஆவது படத்தில் நடித்து வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக […]

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை: விண்ணப்பிப்பது எப்படி? | How Apply Monthly Scholarship Rs.2000 for Orphan Children

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, […]

சில நேரங்களில் சினிமா என்பது… சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

கூலி திரைப்படத்தின் அனுபவம் குறித்து நடிகர் சௌபின் சாகிர் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ரூ. […]

மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழப்பு – சென்னை கண்ணகி நகரில் நடந்தது என்ன? | Lady Sanitation Worker Dead on Electrode at Chennai

சென்னை கண்ணகி நகரில் சாலையில் தேங்கிய மழைநீரில் கால் வைத்த பெண் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் […]

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் – கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்! Dowry cruelty

கிரேட்டர் நொய்டாவில் சிர்சா கிராமப்பகுதியைச் சேர்ந்த விபின் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. இந்தக் குடும்பத்தில் நிக்கியின் சகோதரியும் மருமகளாக உள்ளார். விபினின் சகோதரனை திருமணம் […]

சென்னை, புறநகர் கனமழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்; வேரோடு சாய்ந்த 17 மரங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், […]

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள […]

வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி: பெங்களூரு புகழேந்தி கருத்து | competition will be between DMK and TVK: Bengaluru Pugazhendi

சேலம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பெங்​களூரு புகழேந்தி நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் அண்​ணா​மலைக்கு தனி செல்​வாக்கு இருந்​தது. ஆனால், தற்​போது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை முதல்​வ​ராக்க வேண்​டும் என்று அவர் பேசுகிறார். ஏன் இப்​படித் […]

போரை முடிக்குமா டிரம்ப்பின் முடிவு?

‘உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண்டை என்று கூறிவிட்டு […]

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தம் | Water release through 16 sluice gates of Mettur Dam stopped

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து குறைந்​துள்ள நிலை​யில், 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. […]

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தாண்டு இறுதிக்குள், […]

மதுரையில் குப்பை தொட்டியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவு: தனியார் மருத்துவமனைக்கு அபராதம் | Medical waste piled up in garbage bins in Madurai

மதுரை: குப்​பைத் தொட்​டி​யில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டிய தனி​யார் மருத்​து​வ​மனைக்கு ரூ. 1 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. மதுரை மாநக​ராட்​சி​யில் குடி​யிருப்​பு​கள், சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள குப்​பைத் தொட்​டிகளில், வீடு​களில் சேரும் குப்​பையை […]