Asian games: ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள்; ஹாக்கியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் – Ind Round up

தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று” – திருமாவளவன் | Election Commission: “This itself is proof that a mistake has occurred” – Thirumavalavan.

“அதிஷ்ட தேவதை ஒருநாள் வாழவைப்பாள் என நம்பினேன். ஆனால்…” 5 மூட்டை லாட்டரி வாங்கி ஏழையான ராகவன்!

தவெகவுக்கு ஆதரவாக சிவிஎஸ் & வேலுமணி…? எடப்பாடிக்கு எதிரான சீக்ரெட் மிஷன்… இடைத்தேர்தலில் ட்விஸ்ட்! – Kumudam

என்னால இன்னும் ஓட முடியும்.. சதமடித்த பின் ரோகித் சர்மா செய்த கொண்டாட்டம்.. கம்பீருக்கு பதிலடி! | Rohit Sharma: ‘I Can Run fast’ Rohit Sharma 35th Century celebrartion is a big reply to Gautam Gambhir

1308330.jpg

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி விவகாரம்: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி பதில் | Adi Dravidar Health Minister N. Kayalvizhi Selvaraj slams eps

1362511.jpg

ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்கவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் | Mano Thangaraj explains aavin milk is not being sold at a higher price

1347677.jpg

111 ஆண்டு பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை அகற்ற ரயில்வே முடிவு! | Railways to remove 111 year old Pamban rail bridge

அரசுப் பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி.. ஆய்வும் செய்ததால் சர்ச்சை! | TVK Leader’s Birthday Celebration at Government School Sparks Controversy in Thiruvarur

Dinamani2fimport2f20202f82f142foriginal2fmurder.jpg

பேருந்து மோதி இளம்பெண் பலி!

விஷால் 35 படத்தில் இணைந்த அஞ்சலி!

நடிகர் விஷாலின் 35-ஆவது படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளார். மத கஜ ராஜா படத்திற்குப் பிறகு அஞ்சலி விஷால் உடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் […]

காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்லை உருவாக்க வேண்டும்: முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள் | Former Governor Gopalkrishna Gandhi requests that an alternative word be created for word kaka valippu

சென்னை: காக்கா வலிப்பு என்ற சொல்​லுக்கு நாகரி​க​மான மாற்​றுச்​சொல்லை உரு​வாக்க வேண்​டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கால் – கை வலிப்பு சங்​கம் (எபிலிப்​சி) […]

மேட்டூர் அணை நிலவரம்! | Mettur Dam situation!

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 16,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 2500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகு […]

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம் | High Court judges says no kindness can be shown to water encroachers

மதுரை: நீர்​நிலை ஆக்​கிரமிப்​பாளர்​கள் மீது கருணை காட்ட முடி​யாது. நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, மக்​கள் நலனுக்​காக அவற்​றைப் பாது​காக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். மதுரை உள்​ளிட்ட பல்​வேறு இடங்களில் […]

வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியை பெறவில்லை: மத்திய அரசு

முன்னதாக, யுஎஸ்எய்ட் செயல்பாடுகள் குறித்து அமெரிக்காவில் மறுஆய்வு செய்யப்பட்டபோது, இந்தியாவில் வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.183.78 கோடி உள்பட உலகம் முழுவதும் தோ்தல்கள் மற்றும் அரசியல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.4,252 கோடி […]

பிரதமர் குறித்து விஜய் பேச்சுக்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கண்டனம் | BJP executives including Annamalai condemns for Vijay speech about Prime Minister

தூத்துக்குடி: பிரதமரை ‘மிஸ்​டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்​டில் தவெக தலை​வர் விஜய் பேசி​யதற்கு, பாஜக தலை​வர்​கள் அண்ணா​மலை, தமிழிசை சவுந்​தர​ராஜன், ஹெச்​.​ராஜா, சரத்​கு​மார் ஆகி யோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். தூத்​துக்​குடி​யில் இதுகுறித்து அவர்​கள் […]

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிகார் மாநிலம் ராஜ்கிரில் 29.8.2025 முதல் 7.9.2025 வரை நடைபெற உள்ள ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025ஐ தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று அறிமுகப்படுத்தினார். ஹீரோ ஆசிய […]

குமரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் | Fishermen Protest Against Hydrocarbon Scheme at Kanyakumari

நாகர்கோவில்: கன்னியாகுமரி தெற்கு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி கடியபட்டணம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குமரி ஆழ்கடல் […]

அமித் ஷாவிற்கு தேனீர் விருந்து| Tea party for Amit Shah

மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார். நெல்லை தச்சநல்லூர் பகுதியில் பாஜகவின் குமரி மண்டல பூத் முகவர்கள் மாநாட்டிற்கு மத்திய உள்துறை […]

“பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது” – அண்ணாமலை பேச்சு | BJP should Respone Make Edappadi Palaniswami become CM – Annamalai Speech

நெல்லை: “தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெற வைத்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று தமிழக பாஜக […]

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!

வங்கதேசத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிடவோ விளம்பரப்படுத்தவோ கூடாது என அந்நாட்டின் இடைக்கால அரசு ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தின், அவாமி லீக் கட்சித் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் […]

“உதயநிதியை பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது…” – ஆ.ராசா | Amit Shah feeling fear to Face Udhayanidhi…. – A.Raja

சென்னை: “உதயநிதியை முதல்வராக்கும் திமுகவின் கனவு பலிக்காது” என்று நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசிய நிலையில், “துணை முதல்வர் உதயநிதியைப் பார்த்து அமித் ஷாவுக்கு பயம் […]