Breaking News

ஊட்டி: ரத்த தான முகாமில் சாதி கேட்கப்பட்ட அதிர்ச்சி, ரத்தம் தர மறுத்து வெளியேறிய‌ மாணவர்கள்! – ooty government arts college blood donation camp collecting caste details controversy .

கத்தியால் பிளக்கப்பட்ட தலை.. எனக்கு 2 குழந்தை இருக்கு.. ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் சொன்ன வார்த்தை.. டாக்டர் உருக்கம் | Head and hands almost severed in two, says Dentist who treated Indian pilot in Dubai – Tel Aviv Flight

“அரசியலை விட்டுட்டு சினிமாவுக்கே வாங்க..” – சீமானுக்கு அட்வைஸ் செய்த SK! – Kumudam

`400+ எனும் ப்ரஷரை போக்க நானும் ரோஹித்தும் ஒரு முடிவு செஞ்சோம்!’ – மெகா சேஸிங் ரகசியம் பகிரும் கில் | Shubman Gill Reveals the Decision He and Rohit Took to Handle Pressure

“பாமக, தவெக கூட்டணியில் இடம் பெறும் எனும் செய்தி பரப்பினால், விசிக.!”- திருமா கூறியதென்ன?| thirumavalavn about pmk – tvk alliance rumours

“நான் கம்போஸ் செய்த பாடல்களை ரஹ்மான் சாருக்கு அனுப்பி மெயில் ஸ்பேம் செய்வேன்!” – சாய் அபயங்கர் |”I will send the songs I have composed to Rahman sir and spam his mail!” – Sai Abhayankar

Dinamani2fimport2f20212f32f12foriginal2fastrology.jpg

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 23 october 2024

1357642.jpg

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்: ராமநாதபுரத்தில் 2000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது | Fishing ban in TN from April 15: 2000 fishing boats in Ramanathapuram district will not go to sea

கூகுள் ஏஐ மையம் அமைவது இந்தியாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பிரேமலதா வாழ்த்து | Premalatha Vijayakanth Wishes for Google AI Centre set at India

`ஒரு துளி கருப்பு ரத்தம் எடுக்க ரூ.7000′ – மூட்டுவலி சிகிச்சை எனக் கூறி முதியவர்களிடம் நூதன மோசடி | “We are removing the ‘black blood’ from the body”: scam targeting elderly people

ஆட்சேபகரமான காட்சிகள் சர்ச்சை: ‘மனுஷி’ படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு | Objectionable Scenes Controversy: Judge Anand Venkatesh to Watch Film “Manushi”

சென்னை: ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி பார்வையிடவுள்ளார். நடிகை […]

பிகாரில் ஒரு வாக்குகூட திருடப்படுவதை அனுமதிக்க மாட்டோம்: ராகுல்

தேர்தல் ஆணையத்திற்கும் பாஜகவிற்கும் இடையே வாக்குகளைத் திருட கூட்டுச்சதி நடைபெற்று வருவதாகவும், பிகாரில் ஒரு வாக்குகூட திருட காங்கிரஸ் அனுமதிக்காது என்று ராகுல் காந்தி கூறினார். பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் […]

ஊத்துக்குளி அருகே மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் குண்டுக்கட்டாக கைது | Protest against Corporation garbage dumping near Uthukuli

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பையை வெள்ளியம்பாளையம் ஊராட்சி பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை […]

பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

பழனியில் முருகன் கோயிலில் நாளை(ஆக. 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, […]

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | New building constructed at Saidapet Govt Hospital at a cost of Rs. 28.70 crores

சென்னை: சை​தாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.28.70 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடம் அடுத்த மாதம் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் கட்​டப்​பட்​டுள்ள கட்​டிடம் […]

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு | import duty

இதனைத் தொடர்ந்து, ரஷியாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவிகிதம் என இந்திய பொருள்களுக்கு மொத்தம் 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப். இந்த வரி விதிப்பால் இந்தியாவின் […]

கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாலம்: உதயநிதி திறந்து வைத்தார் | Udhayanidhi inaugurated the tunnel bridge built at a cost of Rs 30 crores

சென்னை: சென்​னை, கொருக்​குப்​பேட்டை போஜ​ராஜன் நகரில், ரூ.30.13 கோடி​யில் கட்​டப்​பட்ட வாகன சுரங்​கப் பாலத்தை துணை முதல்​வர் உதயநிதி திறந்து வைத்​தார். வடசென்​னை, கொருக்​குப்​பேட்டை பகு​தி​யில் உள்ள போஜ​ராஜன் நகர் 3 புற​மும் ரயில்வே […]

சின்சினாட்டி ஓபன் இறுதிப்போட்டி: பாதியில் விலகிய சின்னர்.. அல்காரஸ் சாம்பியன்.!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் சின்னரை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் […]

கா​விரி​யில் வெள்​ளப்பெருக்கு அதிகரிப்பு: கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | water level increase in Cauvery

சேலம்: காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதை அடுத்து மேட்​டூர் அணை​யில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இது மேலும் அதி​கரிக்​கப்​படும் என்​ப​தால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையத் தொடர்ந்து, அவர்கள் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும், எக்காலத்திலும் அடிபணியாது: சேலம் மாநாட்டில் முத்தரசன் திட்டவட்டம் | Mutharasan says Communist Party of India will never bow to anyone in in Salem conference

சேலம்: ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது, என்பதை முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிந்து கொள்ள வேண்டும்’, என சேலத்தில் நடந்த மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். இந்திய […]

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள […]