ஆடையின்றி நிர்வாணமாக கிடந்த இளம்பெண்.. நைட் கிளப்பில் பவுன்சர்கள் செய்த செயல்.. ஷாக் வீடியோ | Woman allgedly stripped and beaten by bouncers at a guwahati club

Asian Games: குத்துச் சண்டையில் ஆதிக்கம், ஹாக்கியில் வரலாற்றுத் தங்கம் – இந்தியாவின் பதக்க வேட்டை!

கேப்டன் ஸ்மித் மச்சார்… இந்த பெயரின் பின்னணி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க! – Kumudam

குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்.. ஜனாதிபதி முர்மு ஒப்புதல்.. இந்தியாவின் 2வது மாநிலம் இதுதான்

”விஜய் வெற்றி பெற்றது பிடிக்காமல் இருக்கலாம்… ஆனா..” – ஷாக் கொடுத்த திருமா – Kumudam

ஏங்க 7 டைம் எந்திரிச்சும் பேச முடியல.. சட்டசபையில் புலம்பிய காமராஜ்.. வாய்விட்டு சிரித்த விஜய் | 7 Attempts in 18 Mins! Mannargudi MLA Kamaraj’s7 Attempts in 18 Mins! Mannargudi MLA Kamaraj’s Hilarious Complaint in Assembly Makes CM Vijay Laugh Out Loud Hilarious Complaint in Assembly Makes CM Vijay Laugh Out Loud

சார்லி கிர்க் கொலையாளியின் புதிய விடியோ வெளியானது!

நேபாள வெள்ளம்: நிலநடுக்கம் இல்லை; பனிப்பாறை சரிவே காரணம்|5.2-Magnitude Shock, But It Wasn’t an Earthquake!

Dinamani2f2025 03 292fxi2z0fn12fwhatsapp Image 2025 03 29 At 12.08.14 Pm.jpeg

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது!

1349392.jpg

ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் | UGC Notice for 18 Medical Colleges

தொடர் விடுமுறைக்காக சென்னையிலிருந்து 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் | 3 lakh people from Chennai travel to their hometowns for continuous holiday

சென்னை: சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். போக்குவரத்துத் துறை சார்பில் வார […]

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) அனுமதி அளித்துள்ளது. இந்திய விண்வெளி வரலாற்றில் […]

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை | Independence Day celebrations across the country

புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து […]

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

புதுதில்லி: முன்னணி மின்சார மின்னணு உபகரணங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து உபகரண உற்பத்தியாளரான ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ், அதிக ஆர்டர் பெற்றதன் பெயரிலும், அதன் செயல்பாட்டுத் திறன் காரணமாகவும் 2025-26 ஜூன் வரையான காலாண்டில் வரிக்குப் […]

பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | thagaisal thamizhar virudhu for kader mohideen

சென்னை: இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீனுக்கு தகை​சால் தமிழர் விருதை முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். பல்​வேறு துறை​களில் சாதனை புரிந்​தவர்​களுக்கு அப்​துல் கலாம், கல்​பனா சாவ்லா […]

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

மாநாட்டை மூத்த நிா்வாகி அமா்ஜித் கவுா் தொடங்கிவைத்தாா். அப்போது, திருப்பூரில் இருந்து செம்படை வீரா்களால் எடுத்துவரப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, தியாக சுடா் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், மாநாட்டுத் திடல் அருகே […]

மலைப்பகுதிகளில் விடியல் பேருந்து பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்  என்ன? | cm stalin independence day speech

சென்னை: கட்​ட​ணமில்லா விடியல் பேருந்து பயணத்​திட்​டம், மலைப் பகு​தி​களில் உள்ள மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் விரிவுபடுத்​தப்​படும் என்​பது உட்பட 9 அறி​விப்​பு​களை சுதந்​திர தின உரை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டார். நாட்​டின் 79-வது சுதந்​திர தினத்​தையொட்​டி, […]

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

உக்ரைன் போரை நிறுத்தினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரைப்பதாக ஹிலாரி கிளிண்டன் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் பல்வேறு […]

பிஹார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு | thirumavalavan accuses BJP trying to rule TN

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் தொடங்கியது. 4 நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை, திருப்பூரில் இருந்து வந்த […]

தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!

தென்னாப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சோனி பேக்கருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட […]

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார் | BJP veteran leader and Nagaland Governor La.Ganesan passes away

சென்னை: பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.15) மாலை உயிரிழந்தார். அவரது […]

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஸ்டாலின், சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல.கணேசன் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை […]