‘பிகில் பாண்டியம்மா’ தெரியுமா.. அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் திமுக எம்பி பதிலடி | “Do You Know ‘Bigil’ Pandiyamma?” – Former DMK MP Retaliates Against Minister Nirmal Kumar

இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி | Omani Pilot Flying Israel-Bound Flydubai Flight Had No Second Nationality Shocking Details Emerge

சத்தியபாமாவை உருவ கேலி செய்த மு.க.ஸ்டாலின்…..ஆப்பு வைத்த தவெக! – Kumudam

Nanayam Vikatan – 11 October 2026 – ‘ஆட்குறைப்பு…’ – யூ-டர்ன் அடிக்கும் நிறுவனங்கள்… இதுதான் காரணமா?

எந்த முதலீட்டில் பணம் அள்ளலாம்? சூட்சுமம் சொல்லும் Magic Money Summit

அமெரிக்கா தாக்கினால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிவிடுவோம்.. ஈரான் எச்சரிக்கை! உச்ச கட்ட பதற்றம் | Iran Threatens to Close Strait of Hormuz if US Carries Out Fresh Strikes

உலகை உலுக்கிய ஈஸ்டர் குண்டு வெடிப்பு… கோத்தபய ராஜபக்சேவின் சதித்திட்டமா? – Kumudam

UNAVU EXPO 2026: 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்; 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் – வெளியான அறிவிப்பு!

ஹார்முஸ் நெருக்கடி: இந்திய எண்ணெய் கப்பல்கள் எப்படி பயணிக்கின்றன?|Hormuz Closed, Yet Indian Oil Keeps Flowing: Here’s How

தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! – தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!

வீட்டுக்குப் போனதும் நான் கால்ல விழுகணும்! வைரலாகும் அஜித் – ஷாலினி!

நடிகர் அஜித் – ஷாலினி இணையின் புதிய விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. குட் பேட் அக்லியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்ததாக, […]

பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல் | 2 crore project to preserve the language of tribal people

திண்டுக்கல்: பழங்​குடி​யினரின் மொழி, பண்​பாடு​களைப் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்தப்பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.ம​திவேந்​தன் கூறி​னார். திண்​டுக்​கல் எம்​விஎம் அரசு மகளிர் கலைக் கல்​லுாரி​யில் 2 நாட்​கள் நடை​பெறும் உலக பழங்​குடி​யினர் தின விழாவை […]

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் 15,000 புகார்கள்!

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுஞ்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 15,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பட்டியலின பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, தேசிய […]

பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர் | Akal vilakku Scheme for School Girls

புதுக்கோட்டை: சமூக வலை​தளங்​கள் மற்​றும் சைபர் குற்​றங்​களில் இருந்து மாணவி​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்​வதற்​காக ‘அகல் விளக்​கு’ என்ற தமிழக அரசின் புதிய திட்​டம் நேற்று தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தை, புதுக்​கோட்டை மாவட்​டம் கீரமங்​கலம் அரசு […]

6 ராணுவ நிபுணர்கள் பலி| Explosion at Lebanese arms depot kills 6 army experts, wounds several others

தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். தெற்கு லெபனானின் ஜிப்கின் கிராமத்தில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் […]

சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுன்டர் செய்தது மாபெரும் தவறு: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு | Karti Chidambaram alleges that encountering the accused was a huge mistake

காரைக்குடி: சிறப்பு சார்பு-ஆய்வாளர் கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுண்டர் செய்தது மாபெரும் தவறு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அடிக்கடி தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை […]

டிரம்ப் – புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! – உக்ரைன் மக்கள் கருத்து!

டிரம்ப் – புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]

“திமுகவிடமிருந்து ஒரு பொதுத் தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் பாடுபடுகிறார்” – சீமான் | seeman says that thirumavalavan struggles to get general constiuency from DMK

மதுரை: திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்திற்கு இன்று வருகை […]

5 மாதங்களுக்குப்பின்… விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆனிஷி, கிரில் பெஸ்கோவ் ஆகிய 4 […]

ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேர் கைது: தங்கச்சிமடத்தில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு | Seven Rameswaram fishermen arrested

ராமநாதபுரம்: ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள்,உறவினர்கள் கைக்குழந்தையுடன் சாலை […]

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்று (09.08.2025) இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய […]

மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: எல்.முருகன் குற்றச்சாட்டு | Union Minister L. Murugan slams dmk govt

ஊட்டி: மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாஜக சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தது. […]